Thursday, September 24SOCIAL MEDIA
Shadow

Day: January 12, 2020

நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது

நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது

News, Tamil News
ஒரு படத்தின் பெயர் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆச்சர்யத்தை, எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உண்டாக்குவது இன்றைய காலகட்டதில் கடினமான ஒன்று. "மூக்குத்தி அம்மன்"  படத்தில் அம்மனாக நயன்தாரா, RJ பாலாஜியுடன் இணைந்து நடிக்கிறார். RJ பாலாஜி இயக்குநர் NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார் என்ற போது கோடம்பாக்கமே வியந்து பார்த்தது. தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் என ஒரு திரைப்படத்தில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரு படைப்பு படமாக்கப்படும்போதே அதிக மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருப்பது அதிசயமே. இவையனைத்தும் Dr.ஐசரி K கணேஷ் வேல்ஸ், ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கும் "மூக்குத்தி அம்மன்" படத்தில் அரங்கேறியுள்ளது. பெயர் அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் 44 நாட்களில்  90 சதவீத படப்பிடிப்பை அதிரடியாக முடித்திருக்கிறது படக்குழு. நடிகர், இயக்குநர் RJ பாலாஜி படம் குறித்து கூறியதாவது... Dr.ஐசரி K கணேஷ் போன்ற ஒரு த...