Saturday, September 26SOCIAL MEDIA
Shadow

Day: January 24, 2020

வெள்ளையானை படத்திலிருந்து முதல் பாடலை தனுஷ் வெளியிட்டார்!

வெள்ளையானை படத்திலிருந்து முதல் பாடலை தனுஷ் வெளியிட்டார்!

News
சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி , யோகிபாபு , ஆத்மியா நடிப்பில் உருவாகிவரும் "வெள்ளையானை" படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம்  சார்பில் S .வினோத் குமார்  தயாரிக்கிறார் . முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,'சாலை ஓரம் ' ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் . தற்போது இந்த படத்திலிருந்து " வெண்ணிலா " எனும் முதல் பாடலை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் .உமா தேவி பாடல் வரிகளை எழுதியுள்ளார் . சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார் . விஜய் நரேன் & சங்கீதா கருப்பாயா ஆகியோர் பாடியுள்ளனர் . இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொழில்நுட்பக்குழு...
Psycho

Psycho

Review
Pycho: Gripping Tale Mysskin is known for his dark thrillers. His movies speak a different language and Psycho is no different. It is not a regular serial killer story. There are intriguing moments. A gripping tale with enough to enthrall the audience. However, towards the end, the movie loses steam and lacks that punch that one would associate with such thrillers. In a nutshell, the movie is about a visually-challenged music conductor who goes all the way to save his girlfriend who is kidnapped by a psycho. Release date - 24 January 2020 Genre - Dark action thriller Cast - Udhayanidhi, Aditi, Nithya Menen, Ram, Shaji Chen Music - Ilayaraja Camera - Tanveer Mir Written & Directed by- Mysskin Run time - 2 hours 25 minutes What's best * Udhayanidhi's show as visually0challe...