Saturday, September 26SOCIAL MEDIA
Shadow

Day: January 30, 2020

இரண்டு வருடங்களுக்கு மேலாக போராடி சர்வர் சுந்தரம் ரிலீஸ்!

இரண்டு வருடங்களுக்கு மேலாக போராடி சர்வர் சுந்தரம் ரிலீஸ்!

News, Tamil News
சந்தானம் நடிப்பில்  "டகால்டி" மற்றும் "சர்வர் சுந்தரம்" ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ஜனவரி 31  வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு வட்டாரம் தெரிவித்ததையொட்டி இரு தயாரிப்பாளர்கள் இடையேயும் தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து "டகால்டி" மற்றும் "சர்வர் சுந்தரம்" ஆகிய இரு படங்களின் தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பாரதி ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பெப்சி சிவா, தயாரிப்பாளர் ராஜன்  "சர்வர் சுந்தரம்" படத்தயாரிப்பாளர் செல்வகுமார் மற்றும் "டகால்டி" படத்தயாரிப்பாளர் சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியது... வரும் 31 ந்தேதி சர்வர் சுந...
வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் மன்சூரலிகான்!

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் மன்சூரலிகான்!

News, Tamil News
தமிழ்சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்றாண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் அசத்தியவர் இந்தாண்டு நடிகர்  சந்தானம், அதர்வா, விதார்த்,  விமல், ரெஜினா என நட்சத்திரங்களுடன்  பத்திற்கும் மேலான படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். 2020- ஆம் ஆண்டில்  பெரிய நட்சத்திரங்களோடு கூட்டணி வைத்து நடித்து வரும் அவர் ஒரு முக்கியமான பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் கதையின் நாயகனாக தோன்றி அசத்தவுள்ளார். நடிப்பிற்காக தன் உடலை வருத்தி வொர்க்  அவுட் செய்வதை அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர்கள் தான் செய்வார்கள். அதை மன்சூர் அலிகானும் செய்து வருகிறார். கதையின் நாயகனாக தோன்றவிருக்கும் படத்திற்காக தன் உடலின் எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். 120 கிலோ எடை இருந்த அவர் தற்போது 96 கிலோவாக குறைத்துள்ளாராம். இந்த 2020-ஆம் ஆண்டு மன்சூர் அலிகானுக்கு...
தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் !

தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் !

News, Tamil News
திருவள்ளூர் மாவட்டத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக பூந்தமல்லி ஒன்றியம்,திருமணஞ்சேரி ஜமின்கொரட்டூர், மனவால்நகர் , திருத்தனி பள்ளிப்பட்டு,பொன்னேரி ஆகிய  பகுதிகளில் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் s.விஜியகுமார் தலைமையில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி N. ஆனந்து (EX.மலை) அவர்கள்  கொடியேற்றி பொதுமக்களுக்கு விலையில்லா விருந்தகம் திறந்து வைத்து  வேஷ்டி, சேலை ,ஆட்டுக்குட்டி, தள்ளுவண்டி ,அடுப்பு மற்றும் பாத்திரம், பள்ளி குழந்தைகளுக்கு டியூப்லைட் மற்றும் மின்விசிறி, அரிசி, சேர் ,பூச்சிக்கொல்லி  அடிக்கும் மிசின், விவசாயிகளுக்கு பம்புசெட், லேப்டாப், தண்ணீர் மோட்டார்,3சக்கர வண்டி, சைக்கிள்,பேசன் , ஏர்கூலர்,மருத்துவமணைக்கு கெய்சர் மிஷின் ஆகியவை சுமார் 6  லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் திரளான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....
ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன்

ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன்

News, Tamil News
ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் "பிளான் பண்ணி பண்ணனும்" படத்தலைப்பு வெளியீட்டிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. காமெடி நாயகர்கள் பலர் இணைந்திருக்கும் இந்தப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக், திரையரங்கு குலுங்கும்,  காமெடி சரவெடிக்கு உறுதிகூறும்படி அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இளைஞர்களை உள்ளிழுக்கும் அதே நேரம் படத்திற்கும் பெரும் பலமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக  நடந்து வருகின்றன.   இந்த நிலையில் இப்படத்திற்காக ஒரு ஃபோக் பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் "பியார் பிரேமா காதல்" படத்தில் இணைந்து High on love பாடலை எழுதிய பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி இப்பாடலையும்  எழுதியுள்ளார். ...