Saturday, September 26SOCIAL MEDIA
Shadow

Day: May 22, 2020

‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது!

‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது!

News, Tamil News
அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், ...
தளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் !

தளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் !

News, Tamil News
மாஸ்டர்  திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் .லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத் அனிருத் இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி மாபெரும் வெற்றி  பெற்றது . குறிப்பாக தளபதி விஜய் பாடிய "குட்டி ஸ்டோரி" பட்டி தொட்டி வரை வரவேற்பை பெற்றது . தற்போதைய இளைய தலைமுறையினருக்கு அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் இந்த பாடல் இருந்தது .குட்டி ஸ்டோரி பாடல் வெளிநாடுகள் வரை பிரபலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் டிக் டாக்கில் (பெயர் - EUGENIA ) வெளிநாட்டு பெண் ஒருவர் குட்டிஸ்டோரி பாடலை பாடி பதிவிட்டுள்ளார் .இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .   ...
ஜி.வி பிரகாஷ் உடன் இணையும் கவுதம் மேனன்

ஜி.வி பிரகாஷ் உடன் இணையும் கவுதம் மேனன்

News, Tamil News
இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.   இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது 'டிஜி பிலிம் கம்பெனி' என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.   ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மாவுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்த...