தமிழ் சினிமா செய்திகள்
நாடோடிகள் 2 - சசிகுமார், அஞ்சலி & அதுல்யா ரவி ஒப்பந்தம் !

நாடோடிகள் 2 - சசிகுமார், அஞ்சலி & அதுல்யா ரவி ஒப்பந்தம் !

நாடோடிகள் 2 - சசிகுமார், அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஒப்பந்தம். நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரகனி இயக்கவுள்ளார்.
தல தளபதி ரசிகர்கள் கவனத்திற்கு... Thala Ajith & Thalapathy Vijay Facebook Profile Pic Frames !

தல தளபதி ரசிகர்கள் கவனத்திற்கு... Thala Ajith & Thalapathy Vijay Facebook Profile Pic Frames !

Thala Ajith Kumar & Thalapathy Vijay Facebook Profile Picture Frames from Visiri movie team. சமூக 'நான் தலவிசிறி', 'நான் தளபதி விசிறி' என்கிற புரஃபைல் பிக்சருக்கான பிரேம் ஒன்றினை 'விசிறி' பட குழு அறிமுகப்படுத்தி உள்ளனர்!
சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும்

சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் "கடைக்குட்டி சிங்கம்" படத்தின் முதல் பார்வை நேற்று வெளிவந்துள்ளது.

தமிழர் திருநாள் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு "கடைக்குட்டி சிங்கம்" படத்தின் First Look மற்றும் டைட்டில் நேற்று வெயிடப்பட்டுள்ளது.
6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'

6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'.
ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கலந்துகொண்ட

ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கலந்துகொண்ட "தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" இசை நிகழ்ச்சி. மகிழ்ச்சியில் நெகிழ்ந்த பா.இரஞ்சித்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும் மெட்ராஸ் ரெக்கார்ட்ஸூம் இணைந்து நடத்திய 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' இசை நிகழ்ச்சி மிக பிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மும்பையிலும் ஐரோப்பாவிலும் நடைபெறுகிறது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மது அருந்துவது போலவோ அல்லது புகைபிடிப்பது போன்றோ காட்சிகள் கிடையாது – சூர்யா

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மது அருந்துவது போலவோ அல்லது புகைபிடிப்பது போன்றோ காட்சிகள் கிடையாது – சூர்யா

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மது அருந்துவது போலவோ அல்லது புகைபிடிப்பது போன்றோ காட்சிகள் கிடையாது - சூர்யா. தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
மிகுந்த பொருட் செலவில் உருவாகும் பா. விஜய்யின் 'ஆருத்ரா'

மிகுந்த பொருட் செலவில் உருவாகும் பா. விஜய்யின் 'ஆருத்ரா'

வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடும் திரைப்படம் தான் 'ஆருத்ரா'.
ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன் - இசையமைப்பாளர் டி. இமான்

ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன் - இசையமைப்பாளர் டி. இமான்

ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன் என்று 'டிக் டிக் டிக்' பட இசை வெளியிட்டு விழாவில் இசையமைப்பாளர் டி. இமான் விருப்பம் தெரிவித்தார். ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக்' அவருக்கு நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே உடனடியாக வழங்கப்பட வேண்டும் - விஷால்

ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே உடனடியாக வழங்கப்பட வேண்டும் - விஷால்

Actor Vishal Urgent Statement - 28.12.2017 : ஆதரவற்றோர், விதவைகள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உதவி தொகையே உடனடியாக வழங்கப்பட வேண்டும் - விஷால்
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு  நான் நல்லது செய்யவேண்டும் - விஷால்

சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் - விஷால்

விஷால் நடிப்பில், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இரும்புத்திரை என்னுடைய கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரட்ச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும்.
பாகுபலி பிரபாஸ் - மெர்சல் அட்லீ கூட்டணி !

பாகுபலி பிரபாஸ் - மெர்சல் அட்லீ கூட்டணி !

பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது 'சாஹோ' படத்தில் நடித்து வரும் நிலையில் வரும் 2018ல் அட்லீ, பிரபாஸை வைத்து ஒரு படம் இயக்குவார் என்று செய்தி வெளியாகியிருக்கிறது.
ஜீவா - ஷாலினி பாண்டே இணையும் புதிய படம்

ஜீவா - ஷாலினி பாண்டே இணையும் புதிய படம்

ஜீவா 29 - நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.
சண்முகபாண்டியன் நடித்த மதுரவீரன் படத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் - கேப்டன் விஜயகாந்த்

சண்முகபாண்டியன் நடித்த மதுரவீரன் படத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் - கேப்டன் விஜயகாந்த்

சண்முகபாண்டியன் நடித்த மதுரவீரன் படத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார் கேப்டன் விஜயகாந்த். புரட்சி தலைவர் MGR டைட்டிலான மதுரவீரனில் சண்முகபாண்டியன் நடிப்பது பெருமையாக உள்ளது என்றார் திருமதி. பிரேமலதா விஜயகாந்த்.
அஜித்தின் 'விசுவாசம்' படத்திற்கும் அன்புச்செழியனால் பிரச்சனை வரக்கூடும் - ஞானவேல்ராஜா எச்சாரிக்கை

அஜித்தின் 'விசுவாசம்' படத்திற்கும் அன்புச்செழியனால் பிரச்சனை வரக்கூடும் - ஞானவேல்ராஜா எச்சாரிக்கை

அஜித்தின் 'விசுவாசம்' படத்திற்கும் அன்புச்செழியனால் பிரச்சனை வரக்கூடும் - ஞானவேல்ராஜா எச்சாரிக்கை
தலைவர் ரஜினிகாந்த் சந்திப்பு : மாவட்டம் வாரியாக விபரம்

தலைவர் ரஜினிகாந்த் சந்திப்பு : மாவட்டம் வாரியாக விபரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை என்தெந்த தேதிகளில் என்தெந்த மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார் என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை வருகிற 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.
'நெப்போலியன்' படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ஆர்.கே.சுரேஷ்

'நெப்போலியன்' படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ஆர்.கே.சுரேஷ்

தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'நெப்போலியன்' படத்தை உரிமை வாங்கி ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கவுள்ளார்.
வைரலான மெர்சல் வி.எப்.எக்ஸ் & கிராபிக்ஸ் மேக்கிங் வீடியோ

வைரலான மெர்சல் வி.எப்.எக்ஸ் & கிராபிக்ஸ் மேக்கிங் வீடியோ

மெர்சல் படத்தின் வி.எப்.எக்ஸ் & கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப் பட்ட வீடியோ வெளியிடப்பட்டது. Mersal movie VFX & Graphics making video.
சாய் பல்லவி-யுன் ஆசை நிறைவேறியது! சூர்யா - செல்வராகவன் பட நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் !

சாய் பல்லவி-யுன் ஆசை நிறைவேறியது! சூர்யா - செல்வராகவன் பட நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் !

சூர்யா-வின் ரசிகையாக இருந்த சாய் பல்லவி இப்போது ஜோடியாக நடிக்க உள்ளார். செல்வராகவன இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்பட்டு தீபாவளி 2018-க்கு வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
விஜய் டிவி திவ்யதர்ஷினி-க்கு நேர்ந்த சோகம்... ரசிகர்கள் அதிர்ச்சி...!

விஜய் டிவி திவ்யதர்ஷினி-க்கு நேர்ந்த சோகம்... ரசிகர்கள் அதிர்ச்சி...!

விஜய் டிவி திவ்யதர்ஷினி-க்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்த்-க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகும் அதனால் இருவரும் விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் ஜீ வி பிரகாஷ்

ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் ஜீ வி பிரகாஷ்

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ வி பிரகாஷ்குமார் தொடங்கிவைத்தார்.
சன்னி லியோன் கேட்ட சம்பளம் ... அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் ....

சன்னி லியோன் கேட்ட சம்பளம் ... அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் ....

நடிகை சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்திற்கு சன்னி லியோன் கேட்ட சம்பளம் ரூ 2.5 கோடி. இவ்வளவு பெரிய சம்பளத்தை எட்டாத நிலையில் சன்னி லியோன் கேட்டது தயாரிப்பாளரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
3 மணி நேரத்தில் 21,619 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை

3 மணி நேரத்தில் 21,619 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை

சென்னையில் நடைபெற்ற மீம்ஸ் மாரத்தான் போட்டியில் மூன்று மணி நேரத்தில் 21,619 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. மீம்ஸ் மாரத்தான் போட்டித் தொடர்பாக நடைபெற்ற விழாவில் இயக்குநர் வெங்கட்பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வழங்கிய சாதனை பத்திரத்தை, இதனை முன்னின்று நடத்திய 'த சைட் மீடியா' நிறுவனத்தாரிடம் வழங்கினார்.
ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்? – பொன்வண்ணன் விளக்கம்

ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்? – பொன்வண்ணன் விளக்கம்

தென்இந்திய நடிகர் சங்கத்திலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா செய்து விட்டதாக என்ற தகவல் பரவியது. தான் ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன் என்று பொன்வண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
வைபவ் நடிக்கும் 'காட்டேரி' படம் பூஜையுடன் தொடங்கியது

வைபவ் நடிக்கும் 'காட்டேரி' படம் பூஜையுடன் தொடங்கியது

'காட்டேரி' படம் பூஜையுடன் தொடங்கியது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'காட்டேரி'. இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், யூ ட்யூப் புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் ஆசிர்வாதம் பெற்ற ஆதவ் கண்ணதாசன் !

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் ஆசிர்வாதம் பெற்ற ஆதவ் கண்ணதாசன் !

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்ராக்கர்ஸ் (TamilRockers) -க்கு ஆப்பு ! சொன்னதை செய்த விஷால் !

தமிழ்ராக்கர்ஸ் (TamilRockers) -க்கு ஆப்பு ! சொன்னதை செய்த விஷால் !

தமிழ்ராக்கர்ஸ் (Tamil Rockers) போன்ற மற்ற மூன்று இணையதளங்களின் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு. தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பேற்ற விஷால் தலைமையில் நிர்வாகிகள் தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையதளத்தை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதிகாவின் 'நாச்சியார்' வசன வழக்கில் கரூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

ஜோதிகாவின் 'நாச்சியார்' வசன வழக்கில் கரூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

ஜோதிகாவின் 'நாச்சியார்' வசன வழக்கில் கரூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. இயக்குநர் பாலா இயக்கியிருக்கும் நாச்சியார் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. இதில் ஜோதிகா கடைசியில் பேசிய ஒரு வார்த்தை பெரும் சர்ச்சைக்குள்ளானது.
தளபதி விஜய் கொடுக்க போகும் கிறிஸ்துமஸ் பரிசு!

தளபதி விஜய் கொடுக்க போகும் கிறிஸ்துமஸ் பரிசு!

தளபதி62 / விஜய்62 டைட்டில் அல்லது பர்ஸ்ட் லுக் போஸ்டர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் இணையும் தளபதி62 / விஜய்62 படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா - வுடன் களமிறங்கும் ஜெய் !

வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா - வுடன் களமிறங்கும் ஜெய் !

பலூன், கலகலப்பு-2 படங்களை தொடர்ந்து ஜெய் நடிக்கும் அடுத்த படத்தை 'எத்தன்' படத்தை இயக்கிய சுரேஷ் இயக்குகிறார். இவருடன் வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா நடிக்கிறார்கள்.
தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம்

தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம்

ஏன் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தேன் என்பது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விளக்கம். சென்னை -காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தயாரிப்பாளரும் விநியோகதஸ்ருமான ஞானவேல்ராஜா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது.
இயக்குநர் சேரன் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் - விஷால் எச்சாரிக்கை

இயக்குநர் சேரன் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் - விஷால் எச்சாரிக்கை

இயக்குநர் சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்யமான மனோபாவத்துக்கு மாற வேண்டும். சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள்படி அவர்மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
நேத்ரா இசை வெளியீட்டு விழா - கனடா வாழ் தமிழர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடத்திய இயக்குனர் A.வெங்கடேஷ்

நேத்ரா இசை வெளியீட்டு விழா - கனடா வாழ் தமிழர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடத்திய இயக்குனர் A.வெங்கடேஷ்

நேத்ரா இசை வெளியீட்டு விழா - கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குனர் A.வெங்கடேஷ். இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக 'கடுகு' படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார்.
நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!

நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!

வளர்ந்து வரும் 'டிராபிக் ராமசாமி' படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து கொண்டிருக்கிறார். டிராபிக் ராமசாமி படத்தை விஜய் விக்ரம் இயக்குகிறார்.
மகனுக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிய சிபிராஜ்

மகனுக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிய சிபிராஜ்

சத்யா திரைப்படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சமையல்கலை நிபுணரை ஹீரோவாக்கிய இயக்குனர் ராஜுமுருகன்

சமையல்கலை நிபுணரை ஹீரோவாக்கிய இயக்குனர் ராஜுமுருகன்

சமையல்கலை நிபுணரை ஹீரோவாக்கிய இயக்குனர் ராஜுமுருகன். தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார்.திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன்.
கதாநாயகியை கைநீட்டி அடித்த இயக்குநர் பாக்யராஜின் உதவியாளர்!

கதாநாயகியை கைநீட்டி அடித்த இயக்குநர் பாக்யராஜின் உதவியாளர்!

கதாநாயகியை கைநீட்டி அடித்த இயக்குநர் பாக்யராஜின் உதவியாளர் மதுராஜ். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.
'எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருங்கள்' - நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரிக்கை

'எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருங்கள்' - நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரிக்கை

விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிதையாக இருங்கள் என்று எச்சிரிக்கை விடுத்துள்ளார்.
ஹாக்கி பிளேயர் ஆகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஹாக்கி பிளேயர் ஆகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஹிப்ஹாப் தமிழா ஆதி அடுத்து நடிக்கும் படத்தில் ஹாக்கி பிளேயராக நடிக்கவிருக்கிறார். சுந்தர் சி தயாரிக்கும் இப்படத்தை இயக்குவது அறிமுக இயக்குனர் பார்த்திபன்.
நடிகர் அஜித்தை மிரட்டினார் அன்பு செழியன் - அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் இயக்குனர் சுசீந்திரன்

நடிகர் அஜித்தை மிரட்டினார் அன்பு செழியன் - அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் இயக்குனர் சுசீந்திரன்

நான் கடவுள் சமயத்தில் நடிகர் அஜித்தை மிரட்டினார் அன்பு செழியன். இயக்குனர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்புத் துவங்கியது

இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்புத் துவங்கியது

கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்புத் துவங்கியது. வைபவி ஷாண்டில்யா, சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரசிகர்களை கௌரவித்த சீயான் விக்ரம், மனிதநேய பண்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்தார்

ரசிகர்களை கௌரவித்த சீயான் விக்ரம், மனிதநேய பண்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்தார்

மகள் அக்‌ஷிதா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரசிகர்களை கௌரவித்த சீயான் விக்ரம். மனிதநேய பண்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் சீயான் விக்ரம்.
நகுலின் 'செய்' படத்தின் மூலம் தமிழுக்கு வரும் பிரபல பாகிஸ்தான் பாடகர்

நகுலின் 'செய்' படத்தின் மூலம் தமிழுக்கு வரும் பிரபல பாகிஸ்தான் பாடகர்

நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் 'செய்' படத்தில் இடம்பெறும் 'இறைவா...' என்ற சூஃபி பாடலை பாடியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி
சூரியா தயாரிப்பில் கார்த்தி - சாயிஷா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது

சூரியா தயாரிப்பில் கார்த்தி - சாயிஷா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது

சூரியா தயாரிப்பில் கார்த்தி - சாயிஷா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று ஆரம்பமானது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தின் படபிடிப்பை சூர்யா தாயார் லட்சு​​மி சிவகுமார் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
தகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் - வைரமுத்து பரபரப்பு பேட்டி

தகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் - வைரமுத்து பரபரப்பு பேட்டி

'நெஞ்சில் துணிவிருந்தால்' இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு. இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அழுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம்.
'நெஞ்சில் துணிவிருந்தால்' - 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' போன்ற சமூக கருத்தை மையப்படுத்திய படம்

'நெஞ்சில் துணிவிருந்தால்' - 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' போன்ற சமூக கருத்தை மையப்படுத்திய படம்

'நெஞ்சில் துணிவிருந்தால்' - 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' போன்ற சமூக கருத்தை மையப்படுத்திய படம். 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.
'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் - விக்ராந்த்

'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் - விக்ராந்த்

'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்று விக்ராந்த் கூறினார்.
'குரு உச்சத்துல இருக்காரு' திரைப்படத்திற்கு இசையமைத்தது சவாலாக இருந்தது - தாஜ் நூர்

'குரு உச்சத்துல இருக்காரு' திரைப்படத்திற்கு இசையமைத்தது சவாலாக இருந்தது - தாஜ் நூர்

'குரு உச்சத்துல இருக்காரு' திரைப்படத்திற்கு இசையமைத்தது சவாலாக இருந்ததாக தாஜ் நூர் தெரிவித்திருந்தார். குரு ஜீவா, ஆரா நடித்திருக்கும் குரு உச்சத்துல இருக்காரு இசை இன்று வெளியானது
சீமத்துரை - காதலையும், பாசத்தையும் நிறம் மாறாமல் சொல்லும் படம்

சீமத்துரை - காதலையும், பாசத்தையும் நிறம் மாறாமல் சொல்லும் படம்

சீமத்துரை - வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும் நிறம் மாறாமல் சொல்லும் படம்.
உலகையே வியக்க வைத்த விஷாலின் V SHALL அப்.!

உலகையே வியக்க வைத்த விஷாலின் V SHALL அப்.!

ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ விஷால் V SHALL என்ற அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி உள்ளார்
பத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் பாராட்டு மழையில் 'களத்தூர் கிராமம்'..!

பத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் பாராட்டு மழையில் 'களத்தூர் கிராமம்'..!

'களத்தூர் கிராமம்' படம் பார்த்தவர்கள், நல்ல படம் என்று பாராட்டியும், பத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் சிறந்த கதைக்களம், கச்சிதமான திரைகதை, வாழ்வியல் பதிவு என பாராட்டியும் வருகின்றனர்.
'தீரன் அதிகாரம் ஒன்று' முற்றிலும் புதுமையான படமாக இருக்கும்

'தீரன் அதிகாரம் ஒன்று' முற்றிலும் புதுமையான படமாக இருக்கும்

'தீரன் அதிகாரம் ஒன்று' முற்றிலும் புதுமையான படமாக இருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கார்த்தி.
கன மழையையும் பொருட்படுத்தாமல் விஷாலின் இரும்பு​​த்திரை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது

கன மழையையும் பொருட்படுத்தாமல் விஷாலின் இரும்பு​​த்திரை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது

விஷால் ஒரே நேரத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்பு​​த்திரை ஆகிய படங்களில் நடித்து வந்தார். துப்பறிவாளன் சென்ற வருடமும் , இரும்புதிரை இந்த வருட பொங்கலுக்கும் வெளியாகவேண்டிய திரைப்படங்கள்.
இசைஞானியின் படமாக அக்-6ல் வெளியாகிறது 'களத்தூர் கிராமம்'..!

இசைஞானியின் படமாக அக்-6ல் வெளியாகிறது 'களத்தூர் கிராமம்'..!

களத்தூர் கிராமம் - கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B & C ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன் – இயக்குநர் சுசீந்திரன் பேச்சு

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B & C ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன் – இயக்குநர் சுசீந்திரன் பேச்சு

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B & C ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன் நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேச்சு
புகை, மது, மாதுவால் கெட்டுப்போகும் கலைஞர்கள்: சிவகுமார் வேதனை!

புகை, மது, மாதுவால் கெட்டுப்போகும் கலைஞர்கள்: சிவகுமார் வேதனை!

திறமைசாலிகள் கலைஞர்கள் தீயபழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள், கெட்டுப் போகாதீர்கள். என்று சகலகலா வல்லபன் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் பேசினார்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் காந்தி ஜெயந்தி மேஜிக்கை அதே நாளில் நிகழ்த்தும் விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணி

காக்கி உடையில் மிரட்டும் பரத்

காக்கி உடையில் மிரட்டும் பரத்

பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படபிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் 'ஜுங்கா'

படபிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் 'ஜுங்கா'

'விக்ரம் வேதா' விற்கு பிறகு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் 'ஜுங்கா' படத்தினை படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.
அண்ணாதுரை - விஜய் ஆண்டனி படங்களிலேயே வித்தியாசமாக இருக்கும் !

அண்ணாதுரை - விஜய் ஆண்டனி படங்களிலேயே வித்தியாசமாக இருக்கும் !

ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடிய வரவேற்பு இருப்பதால் 'அண்ணாதுரை' படத்துக்கும் வர்த்தக ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் அதே வரவேற்பு இருக்கிறது.
நடனத்துடன் நடிப்பையும் தொடர தயாராகிறார் அனுஷா நாயர் ...

நடனத்துடன் நடிப்பையும் தொடர தயாராகிறார் அனுஷா நாயர் ...

நடிகை அனுஷா நாயர் நடனத்துடன் சினிமாவிலும் கவனம் செலுத்த தயாராகி விட்டார். தன்னால் எவ்வளவு சவாலான கதாபாத்திரமானாலும் அதை ஏற்று நடித்து பெயர் வாங்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு காத்திருக்கும் அனுஷா நாயர்