தமிழ் சினிமாவின் ரியல் சந்திரமௌலி யார் ?

Actor Chandramouli

அன்புடையீர்

எனது அறிமுக படமான 'கயல்' முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்.

எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை மகிழ்விக்க மனம் விழைகிறது.

இதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட நான் இனி என் உண்மை பெயரான "சந்திரமௌலி" என அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

எனவே, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் "சந்திரன்" என்ற என் பெயரை இனி "சந்திரமௌலி" என்று அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எனது இயக்குநர்கள் , தயாரிப்பாளர்கள், நண்பர்கள் , பத்திரிகை/ஊடக நண்பர்கள் மற்றும் எனது பேரன்புமிக்க ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

அன்புடன்

சந்திரமௌலி

Dear All,

I don't have enough words to thank you all for the immense support you've showered on me since my debut film Kayal. My heart is filled with gratitude and mind with willingness to work much better and keep you all entertained.

I'd like to mention what Jerry Spinelli had once quoted, 'EVERY NAME IS REAL. THAT'S THE NATURE OF NAMES'. And to remain as real as possible, I'm overwhelmed to inform you all that my Screen name 'Chandran' will henceforth be replaced with my real name which is "Chandramouli".

I thank my directors, producers, media and last but not the least my fans for this support. And I expect all the film journalists to mention my name as stated above.

TIA.

Love,

Chandramouli

Published on: 17 Jan 2019

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

 • Actress Anju Kurian Stills height=
 • Actress Malvika Sharma Stills height=
 • Actress Eesha Rebba Stills height=
 • Actress Miya Rai Leone Stills height=
 • Actress Neha Sharma Stills height=
 • Actress Amy Jackson Stills height=
 • Actress Hirithika Stills height=
 • Actress Rashmika Mandanna Stills height=
 • Actress Disha Patani Stills height=
 • Actress Krisha Kurup Stills height=
 • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
 • Actress Manisha Yadav Stills height=
 • Actress Riya Mika Stills height=