சன்னி லியோன் கேட்ட சம்பளம் ... அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் ....

Actress Sunny Leone

நடிகை சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் இயக்குனர் வடிவுடையான், இது ஒரு சரித்திர படம் என்பது ஏற்கனவே வெளிவந்த செய்தி ஆகும்.

இந்தப் படத்திற்கு சன்னி லியோன் கேட்ட சம்பளம் ரூ 2.5 கோடி. நடிகை நயன்தாரா தவிர யாரும் இன்னும் இவ்வளவு பெரிய சம்பளத்தை எட்டாத நிலையில் சன்னி லியோன் கேட்டது தயாரிப்பாளரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இப்படம் தமிழ் மற்றும் நான்கு மொழிகளில் உருவாகும் நிலையில் மேலும் இப்படத்திற்காக சன்னி லியோன் குதிரை பயிற்சி, வாள் பயிற்சி மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் இச்சம்பளத்தை கொடுக்கலாம் என தயாரிப்பாளர் வட்டாரங்கள் கூறுகின்றன.

Published on: 18 Dec 2017

Tag : Sunny Leone

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Eesha Rebba Stills height=
  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=