'அறம்' இயக்குனரின் அடுத்த படத்தில் ஆர்யா்

Arya in director Gopi Nainar film

நயன்தாரா நடிக்க, கோபி நயினார் இயக்கிய 'அறம்' படம் மிக பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து நயன்தாரா பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்கவிருக்கிறார் என்றும் இந்த படத்திலும் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்றும் பேசப்பட்டது. அதே நேரம் சித்தார்த் நடிப்பில் வட சென்னை பின்னணியில் குத்துசண்டையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் என்ற தகவலும் வெளியானது. ஆனால் இந்த தகவல்கள் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், கோபி நயினார் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படம் வட சென்னை பின்னணியில் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்படும் என்றும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

Published on: 09 July 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

 • Actress Ishwarya Menon Stills height=
 • Regina Cassandra Stills height=
 • Actress Surbhi Stills height=
 • Actress Amritha Aiyer Stills height=
 • Actress Anjali Stills height=
 • Athulya Ravi Stills height=
 • Actress Ashwaria Ullas Stills height=
 • Actress Raashi Khanna Stills height=
 • Aditi Rao Hydari Stills height=
 • Actress Ashna Sudheer Latest Stills height=
 • Actress Meera Mitun Latest Hot Photoshoot Stills height=
 • Actress Amala Paul Latest Stills height=
 • Actress Keerthy Suresh Latest Stills height=