பாகுபலி பிரபாஸ் - மெர்சல் அட்லீ கூட்டணி !

Bahubali Actor Prabhas and Mersal Director Atlee

தளபதி விஜய் நடித்த தெறி மற்றும் மெர்சல் படங்களை இயக்கிய அட்லீ மீண்டும் விஜய்யை இயக்குகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது 'சாஹோ' படத்தில் நடித்து வரும் நிலையில் வரும் 2018ல் அட்லீ, பிரபாஸை வைத்து ஒரு படம் இயக்குவார் என்று செய்தி வெளியாகியிருக்கிறது. மேலும் அவர்கள் இருவரும் மெர்சல் படத்திற்கு முன்பே சந்தித்ததாகவும், பிரபாஸ் பாகுபலி-2 வில் பிஸியாக இருந்ததால் அவர்கள் இணைந்து படம் பண்ணுவது குறித்து அப்போது அவர்கள் முடிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் மெர்சல் படத்தின் கதையை எழுதினர். தற்போது அட்லீ இயக்கும் இப்படத்திற்கும் அவர் தான் கதை எழுதுவதாக கூறப்படுகிறது.

Published on: 26 Dec 2017

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=