தமிழ்ராக்கர்ஸ் (TamilRockers) -க்கு ஆப்பு ! சொன்னதை செய்த விஷால் !

TamilRockers

தமிழ்ராக்கர்ஸ் (TamilRockers) போன்ற இணையதளங்கள் தியேட்டரில் படங்கள் வெளியான அன்றே இணையதளங்களில் படத்தை வெளியிடுகின்றனர். பெரிய நடிகர்கள் நடித்த படங்களில் இருந்து சிறிய நடிகர்கள் நடித்த படங்கள் வரை இணையதளங்களில் வெளியிடுகின்றனர். இதனால் தமிழ் சினிமாவுக்கு பெரும் தலைவலியாகவும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டமும் ஏற்படுகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பேற்ற விஷால் தலைமையில் நிர்வாகிகள் இந்த இணையதளத்தை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான 'இப்படை வெல்லும்' படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் சார்பில் சிபிசிஐடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தமிழ்ராக்கர்ஸ் போன்ற மற்ற மூன்று இணையதளங்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Published on: 11 Dec 2017

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=