Eruma Saani fame Harija acts in Atharvaa - Hansika - Sam Anton's film

Eruma Saani fame Harija

As the popularity chart of the You Tube is on the rise the birth of new age stars from the you tube sector becomes increasingly popular. This Advent of YouTube stars into Tamil cinema is seen as a breath of fresh air because of the youthfulness and online popularity they bring in.

Harija, a well know YouTube star in Tamil will be seen doing a very interesting role in director Sam Anton- Atharva and Hansika starring untitled movie.

Speaking about this, Harija says, "Acting in big screens had been passion always. But still i wanted to act only only when I get a good opportunity and film directed by Sam Anton is definitely one. I shot for a couple of weeks and I must say I enjoyed each and every day throughly. Atharva and Sam Anton are such a fabulous people to work with. I am pretty sure the audience will love my role and this movie in general very much "

It should be noted that this will be Atharva's first cop movie and the music of this movie is done by Sam CS. 'Auraa Cinemas' are the producers of this movie.

யூ டியூப் பிரபலங்கள் சினிமாவிற்குள் நுழைவது வரவேற்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது. அவர்களது புது சிந்தனைகளும் துள்ளலான அசத்தல்களும் யூ டியூப் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது . தமிழ் யூ டியூப் சேனல் மூலம் பிரபலமடைந்துள்ள ஹரிஜா, சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது குறித்து ஹரிஜா பேசுகையில் , '' சினிமாவில் ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்தபொழுது தான் இந்த படம் எனக்கு கிடைத்தது. சுமார் இரண்டு வாரங்கள் எனது படப்பிடிப்பு நடந்தது. சாம் ஆண்டன் மற்றும் அதர்வாவுடன் பணியாற்றியது மிகவும் அற்புதமான அனுபவமாகும். படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் மிகவும் உற்சாகமாக இருந்தது. எனது கதாபாத்திரத்தையும் இந்த படத்தையும் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன் ''

அதர்வா போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சாம் CS இசையில் 'Auraa Cinemas' தயாரிப்பில் இந்த படம் உருவாகுகின்றது.

Published on: 20 March 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Eesha Rebba Stills height=
  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=