வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா - வுடன் களமிறங்கும் ஜெய் !

Jai with Varalakshmi, Raai Laxmi, Catherine Tresa

பலூன், கலகலப்பு-2 படங்களை தொடர்ந்து ஜெய் நடிக்கும் அடுத்த படத்தை 'எத்தன்' படத்தை இயக்கிய சுரேஷ் இயக்குகிறார். இப்படத்தில் ஜெய் IT ப்ரொபெஷனலாக நடிக்கிறார். இவருடன் மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள் (வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா).

இன்னும் பெயரிட படாத இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்கி மதுரை மற்றும் கேரளா-வில் நடைபெறவுள்ளது.மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published on: 07 Dec 2017

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=