ஜோதிகாவின் 'நாச்சியார்' வசன வழக்கில் கரூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

Jyothika in Nachiyaar Movie

மகளிர் மட்டும் படத்தை தொடர்ந்து ஜோதிகா நடித்திருக்கும் படம் நாச்சியார். இயக்குநர் பாலா இயக்கியிருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. இதில் ஜோதிகா கடைசியில் பேசிய ஒரு வார்த்தை பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த வார்த்தைக்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜோதிகா மற்றும் பாலா-வுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஜோதிகாவின் இந்த வசனத்தால் பலர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், அதனால் அவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த தலித் பாண்டியன் என்பவர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பாலா மற்றும் ஜோதிகா மீது வழக்கு தொடர்ந்தனர்.

இன்று விசாரணையின் போது நாச்சியார் படத்தில் பேசிய அந்த வார்த்தையால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டதோ அவர்களின் பட்டியலை வழக்கு தொடுத்த இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த தலித் பாண்டியன் தரவேண்டும் என்று கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கை ஜனவரி 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

Naachiyaar Teaser

Naachiyaar Teaser

Watch Naachiyaar movie teaser. Director Bala's Naachiyaar movie teaser featuring GV Prakash Kumar & Jyothika. Naachiyaar movie music composed by Ilaiyaraaja.

Published on: 07 Dec 2017

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=