Majid Majidi's Beyond The Clouds on April 20

India and the rest of the world will now witness Mr Majidi's masterpiece together on April 20

Majid Majidi's Beyond The Clouds

Beyond The Clouds is undoubtedly one of 2018's most anticipated films not just in India but across the world. The trailer launch of the film with the film's entire team - actors Ishaan Khattar, Malavika Mohannan, music director A R Rahman, the producers from Zee Studios and Namah Pictures and ofcourse Mr Majidi himself - the response to it was a reaffirmation of that very belief. The excitement to witness the magic of the legendary Majid Majidi on screen created in our very own country was palpable with the love showered for the film's trailer by industry members and audiences alike who welcomed the film's first glance with much fanfare.

After the tremendous worldwide response to the trailer, the film's producers have decided to release the film worldwide on April 20 including in India. The idea is to ensure that the film is presented on a truly global platform in every way and to celebrate this story of India parallely across the world.

Talking about the change in the release plans, Sujay Kutty, Business Head, Zee Studios says, "The demand internationally like India has grown manifold and to ensure that we create a single release window across the globe for a movie of this stature from such a renowned and respected film maker like Majid Majidi, it was but natural to have a date which works across the globe. The film has many firsts for us to be proud of - an all India team under Mr Majidi's leadership, a platform for two brilliant debutants and an India story showcased by such a legendary artist. We decided to make this change in the release date as not everyday do you get such an opportunity with such promise and such brilliant talent."

Speaking about this development, producer Shareen Mantri Kedia of Namah Pictures says, "Beyond The Clouds is a film that demanded a world wide release given the excitement for Mr. Majidi's content across the globe. He is a visionary whose emotional connectivity and narrative transcends the boundaries and limitations of language. We are glad that audiences and fans across the globe will now be able to simultaneously share the experience of Majid Majidi's magic as it comes alive on April 20th."

Producer Kishor Arora of Namah Pictures further states, "Majid Majidi's films are enjoyed by one and all in India as well as internationally. So we're celebrating this unique glocal endeavor with a simultaneous world wide release. It will be a treat for all his fans across the globe and we are glad to make it happen."

சென்டிமென்ட்ஸ்களை பேசும் மஜீத்தின் திரைப்படம் வெளியிடும் தேதி அறிவிப்பு!

டச்சிங்கான கதைகளை தன் படைப்புகளால் பேச வைத்து பலகோடி ரசிகர்களைத் தன் வசம் வைத்திருக்கும் ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி, 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' என்ற இந்தி திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். ஈரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜீதி இயக்கும் முதல் படம் இது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 20 ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள இப்படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை நேசிக்கும் சென்டிமென்ட்ஸ்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மஜித் மஜீதி இயக்கத்தில் உருவான 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' படத்தின் இசை அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் மஜித் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன், கவுதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுஜாய் குட்டி ஆகியோர் முன்னிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டியது.

கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என டச்சிங்கான பல சீன்களை கண்முன் நிறுத்தி ரசிகர்கள் மத்தியில் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்தது. உணர்வுகளை இசை மொழியால் வருடும் துள்ளல் மெலடிகளுக்கு செவி கொடுக்கும் வகையில் ரஹ்மானின் இசை அமைந்துள்ளது.

வாழ்வின் அழகியலையும், சிறுசிறு சுவாரஸ்ய நினைவுகளையும் பேசும் இப்படம் குறித்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுஜய் குட்டி கூறுகையில், 'இப்பட வெளியான பிறகு இந்தியாவில் மஜீத்திற்கு ரசிகர்கள் அதிகமாவார்கள் என உணர்கிறேன். மஜீத்தின் படத்தை வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைத்து நாடுகளிலும் ஒரே நேரத்தில் இப்படத்தை வெளியிடுவது மிகவும் சவாலாகவுள்ளது. இந்த முயற்சிக்கான வரவேற்பு மிக பெரிய அளவில் கிடைக்கும் என நம்புகிறேன். பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் மனநிலையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய கனவுகளுடன் திரியும் 22 வயது அமிர், தவறான வழியில் செல்ல, அவனைக் காப்பாற்ற முற்படும் அவனது சகோதரி, இதற்காக போலீசால் கைது செய்யப்படும் கதாநாயகி தாரா.... இதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதாக 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு கதாபாத்திரத்தின் சாராம்சத்தை உணர்வுகளுடன் வெளிப்படுத்தியுள்ளார் மஜீத்' என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா பேசியபோது, 'மஜீத்தின் படம் உலகளவில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுவது அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் எங்களுக்கும் மிகவும் உற்சாகமாக உள்ளது. மஜீத்தின் கற்பனைத்திறன் மொழிகளின் எல்லைகளைக்கடந்து உணர்ச்சிகரமான கதை அம்சத்தை கொண்டிருக்கும். உலகம் முழுவதும் உள்ள மஜீத்தின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தளிக்கும் என்பதில் சந்தேகமில்லை' என தெரிவித்தார்.

நாமா பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு தயாரிப்பளரான கிஷோர் அரோரா கூறுகையில், 'மஜீத்தின் படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் அடையும். மனித உணர்வை விளக்கி பார்வையாளர்களின் இதயத்தைத் தொட மொழி அவசியமில்லை என்பதை வெளிப்படுத்திய மஜீத்தின் 'பியாண்ட் தி க்லௌட்ஸ்' படத்தை ஒரே நேரத்தில் வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என பெருமிதத்துடன் கூறினார்.

Published on: 16 Feb 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=