'மரிஜுவானா' - போதைப் பொருளை மையப்படுத்தி் உருவாகும் திரைப்படம்

Marijuana Tamil Movie

Third Eye Creations சார்பில் MD விஜய் தயாரிப்பில் MD ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக் மற்றும் ஆஷா பார்த்தலும் நடிப்பில் உருவாக இருக்கும் " மரிஜுவானா " படத்தின் படத்துவக்க விழா இன்று (22-10-2018) நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் PL தேனப்பன் சரவணன் இயக்குனர்கள் RV உதயகுமார் மற்றும் ராஜு முருகன் ஒளிப்பதிவாளர் செல்வா கில்டு தலைவர் ஜாக்குவார்தங்கம் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தலைவர் விஜய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இயக்குனர் ராஜு முருகன் கிளாப் போர்டு அடிக்க படத்தின் முதல் காட்சி பதிவு செய்யப்பட்டது.படக்குழுவை நேரில் சந்தித்த யோகிபாபு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

MOVIE NAME : MARIJUVANA
PRODUCTION NAME : THIRD EYE CREATIONS
PRODUCER : MD VIJAY
DIRECTOR : MD ANAND
CINEMATOGRAPHY : BALA ROSAIAH
STARRING : RISHI RITHVIK , ASHA PARTHALOM , POWER STAR
MUSIC DIRECTOR : KARTHICK GURU
EDITOR : MD VIJAY
PRODUCTION EXECUTIVE : EZHUMALAI
PRO : PRIYA
ART : SARAVANAN
CHOREOGRAPHY : PRAVEEN KUMAR
DESIGNING : BALA SUBRAMANIAM
STUNT : SARAN
LYRICS : KADAL VENTHAN
GENRE : DRAMA / MYSTERY
LANGUAGE : TAMIL

Published on: 22 Oct 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

 • Actress Eesha Rebba Stills height=
 • Actress Miya Rai Leone Stills height=
 • Actress Neha Sharma Stills height=
 • Actress Amy Jackson Stills height=
 • Actress Hirithika Stills height=
 • Actress Rashmika Mandanna Stills height=
 • Actress Disha Patani Stills height=
 • Actress Krisha Kurup Stills height=
 • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
 • Actress Manisha Yadav Stills height=
 • Actress Riya Mika Stills height=
 • Actress Aishwarya Menon Stills height=
 • Regina Cassandra Stills height=