Murugan Manthiram's Song 'Theeraale', in front of The Legend Bob Marley's Son Ky Mani Marley!

Murugan Manthiram's Song 'Theeraale', in front of The Legend Bob Marley's Son Ky Mani Marley!

Murugan Manthiram is happy for presenting his lyrical "Theeraa Theeraaly" in front of The Legend Singer & Composer Bob Marley's son "Ky-Mani Marley".

"Theeraa Theeraale", penned by Murugan Manthiram was sung by Anju Brahmasmi, at the most exuberant concert "Mojo Rising", held at Cochin, Kerala, in presence of Ky-Mani Marley. This massive concert consisting of 16 bands in 2 days cherished the song, "Theeraa Theeraale" and its Composer, Singer Anju Brahmasmi.

Anju Brahmasmi is a nominee of the International Portuguese Music Award from India. She has sung songs in Tamil, Malayalam, Hindi, English, Sanskrit, Greek, Spanish and Russian languages. Theeraa Theeraale to come with the upcoming album 'InvictuZ' by Anju Brahmasmi.

Murugan Manthiram says, "This album is very close to me, Its something extra special and a great honor to join with Anju Brahmasmi who is my good friend with the same passion. "Theeraa Theeraale" sung in front of Legend Bob Marley's Son Ky-Mani Marley has given me lot of happiness".

உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய "தீரா தீராளே" பாடல்!

கேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற "மோஜோ ரைஸிங்" (MOJO RISING) பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய "தீரா தீராளே" பாடலை முதல் முறையாக பாடினார், பாடலின் இசை அமைப்பாளரும் பாடகியுமான அஞ்சு பிரம்மாஸ்மி.

16 பேண்ட்ஸ், இரண்டு நாட்கள்… என பிரமாண்டமாக நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் பெண்களின் குரலாக தன்னம்பிக்கை பேசும் பாடலாக "தீரா தீராளே" பாடலைப்பாடி பலத்த கைத்தட்டல்களையும் வரவேற்பையும் பெற்றார் அஞ்சு பிரம்மாஸ்மி.

சர்வதேச போர்ச்சுகீசிய இசை விருதுக்காக தேர்வான இந்தியப்பாடகி அஞ்சு பிரம்மாஸ்மி தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், க்ரீக், ஸ்பானிஷ், ரஷ்யன் உள்ளிட்ட 10 மொழிகளில் பாடிக்கொண்டிருப்பவர். அஞ்சு பிரமாஸ்மி இசையமைத்து பாடும் "இன்விக்டஸ்"(InvictuZ) ஆல்பத்திற்காக அவருடன் இணைந்துள்ளார், முருகன் மந்திரம். "இன்விக்டஸ்" ஆல்பத்தில் இடம் பெறும் பாடல்களில் ஒன்று "தீரா தீராளே".

இதுபற்றி முருகன் மந்திரம் கூறுகையில், "இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஆல்பம். அதிலும் அஞ்சு பிரம்மாஸ்மியுடன் பணியாற்றுவது அலாதி இன்பம். சர்வதேச இசையுடன் தொடர்பும் அனுபவமும் உள்ள அஞ்சு மிக அன்பான தோழியும் கூட. "தீரா தீராளே" பாடல், புரட்சிப்பாடகன் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முதல்முறையாக பாடப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி". என்றார்.

Published on: 15 Feb 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

"I wanted to change my route..." Director Myskkin

"Mysskin can entertain you like stand-up comedian" - Director Ram

Actress Poorna Interview talks about Savarakathi Movie.

"Savarakathi is set against the backdrops of a single day" - Director GR Aditya

"Music Director Arroll Corelli Interview about Savarakathi Movie.

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=