நாடோடிகள் 2 - சசிகுமார், அஞ்சலி & அதுல்யா ரவி ஒப்பந்தம் !

Naadodigal-2 movie Sasikumar Anjali Athulya Ravi

நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரகனி இயக்கவுள்ளார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியிட்டுருந்தோம். இப்பொழுது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை 'நாடோடிகள்' மற்றும் 'இன்ஸ்பைர் என்டர்டெயின்மெண்ட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது, கதாநாயகனாக சசிகுமார் நடிக்கிறார். நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஒப்பந்தமாகியுள்ளனர். சமுத்திரக்கனியும் அதுல்யா ரவியும் 'ஏமாலி' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை ஜாக்கி மற்றும் படத்தொகுப்பை ஏ.எல். ரமேஷ் செய்கிறார்.

இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.

Published on: 16 Jan 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Eesha Rebba Stills height=
  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=