"எல் கே ஜி திரைப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும்" - ஆர் ஜே பாலாஜி

RJ Balaji's LKG movie

தன்னுடைய நேர்மையான, அதிரடியான கருத்துக்கள் மூலமாகவும், சமூக சிந்தனைகள் நிறைந்த செயல்களாலும் குறுகிய காலத்தில் இளைஞர்கள் இடையே பெரும் பெயரும் புகழும் பெற்ற ஆர் ஜே பாலாஜி தற்போது "எல் கே ஜி" என்ற அரசியல் நையாண்டி படத்தை இயக்கி, நடிக்க உள்ளார்.

ஜாதி, மதம், பாலினம் என்று எல்லா வேற்றுமைகளை கடந்து இவரிடம் பெருகி வரும் இளைஞர் வட்டாரம் இந்த புதிய படத்தின் அறிவிப்பை சமூக வலை தளங்களில் சிறப்பாக வரவேற்றனர்.

வேல் productions சார்பில் டாக்டர் கே கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

"இன்றைய இளைஞர்கள் வாழ்வில் அரசியல் என்பது இன்றி அமையாதது ஆகும். நிமிடத்துக்கு நிமிடம் "பிரேக்கிங் நியூஸ்" என்னும் கால கட்டத்தில் வாழ்ந்து வரும் இன்றைய இளைஞர்களுக்கு, அரசியல் பின்னணியை பற்றியும், அரசியல்வாதிகளின் பின் புலத்தையும் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். அவர்களுக்கான படம் தான் "எல் கே ஜி". நாஞ்சில் சம்பத் சார் இந்தப் படத்தில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் மக்களை மகிழ்விக்கும் பொறுப்பை மேற்கொண்ட அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம்.அவர்களும் அவருடைய கதாபாத்திரத்தை கொண்டாடுவார்கள்.ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.எனது நீண்ட நாள் தோழியான இவர் ஒரு கதாநாயகி என்பதையும் தாண்டி தந்த பங்களிப்பு பாராட்டுதலுக்கு உரியது.லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க, "மேயாத மான்" படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி ஒளிப்பதிவு செய்கிறார். திரைக்கதைக்கு அப்பால் வெளியே நடக்கும் அரசியல் விந்தைகளையும் தாண்டி இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார் ஆர் ஜெ பாலாஜி.

RJ Balaji's LKG movie

Popular RJ Balaji who had won many admirers from the youth based society courtesy his tongue in cheek wits and non expecting social gestures turns as a hero in his next film LKG. The actor who rose to the top of the popularity charts in a relatively short term has been the most sought after when it came to the matter of candid comments. He has created a big fan following cutting across caste, religion and gender. His announcement of a political sattire film , with Balaji himself wielding the mega phone and playing the lead too, was received very well in the social media.

Produced by Dr Ganesh the leading educationist for Vels productions "LKG" has Priya Anand playing the female lead. Popular politician Nanjil K Sampath plays the role of RJ Balaji's father.

"Politics whether the youngsters of today love or not has become an integral part of life. Either love or hate , but can't be ignored is the status of today's politics. Living in the era of "Breaking News" the common man is increasingly become more curios on the behind the scene activities of politics and politicians.LKG will throw light on these happenings. Needn't mention about the amount of "Comedy of errors and blunders" this back ground would offer. After all this is the back round of black comedy" quipped the actor with his typical tongue in cheek gesture.

"Nanjil Sampath sir plays my father in this film. There are few people who are blessed to keep the common man happy, do i need to tell you , how much of entertainment he has given us over the years. His role will be a tailor made role for him.

Priya Anand my friend for a long time plays the female lead and i was surprised on a pleasant note with her contribution and inputs. Leon James is the music composer, Vidhu of Meyadha Maan mantles the responsibility of cinematography, Antony is the editor and iam sure that the amalgamations of these talents ensure that "LKG" is for all classes and the selected medium of entertainment "Political Sattire" is well received. After all the happenings out side will out smart every writer including me." concluded RJ Balaji thus making it as one of the most anticipated film of the year.

Published on: 24 May 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

 • Actress Miya Rai Leone Stills height=
 • Actress Neha Sharma Stills height=
 • Actress Amy Jackson Stills height=
 • Actress Hirithika Stills height=
 • Actress Rashmika Mandanna Stills height=
 • Actress Disha Patani Stills height=
 • Actress Krisha Kurup Stills height=
 • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
 • Actress Manisha Yadav Stills height=
 • Actress Riya Mika Stills height=
 • Actress Aishwarya Menon Stills height=
 • Regina Cassandra Stills height=
 • Actress Surbhi Stills height=