சாய் பல்லவி-யுன் ஆசை நிறைவேறியது! சூர்யா - செல்வராகவன் பட நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் !

Sai Pallavi

பிரேமம் (Premam) மலையாள திரைப்படத்தில் 'மலர்' கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

சூர்யா-வின் ரசிகையாக இருந்த சாய் பல்லவி இப்போது ஜோடியாக நடிக்க உள்ளார். செல்வராகவன இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்பட்டு தீபாவளி 2018-க்கு வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

சாய் பல்லவி ஒரு பேட்டியில் "நடிகர் சூர்யா தான் தன் மனம் கவர்ந்த நாயகன் என்றும்.அவரின் காக்க காக்க படம் மிகவும் பிடிக்கும். அவருடன் ஜோடியாக நடிக்க அழைத்தால் எப்போதும் தயாராக இருப்பேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி நடித்த "கரு" படம் பிப்ரவரி 2018-ல் வெளிவர உள்ளது. அடுத்ததாக தனுஷ்-க்கு ஜோடியாக "மாரி 2" படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Published on: 20 Dec 2017

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Eesha Rebba Stills height=
  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=