ரசிகருக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு... ரசிகர்கள் ஆச்சரியம்...!

STR pasting fans dead poster

நடிகர் சிம்பு தனது ரசிகர்கள் மேல் அளவற்ற அன்பு வைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் வெற்றி படங்கள் பல கொடுக்காத போதிலும் அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்ததில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் அவரது ரசிகர் மதன் எதிர்பாராமல் மரணம் அடைந்துவிட்டார். அவரது மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டரை நண்பர்கள் ஒட்டிக்கொண்டிருந்ததை தற்செயலாக பார்த்த சிம்பு, உடனே அவர்களிடம் சென்று ஒரு போஸ்டரை வாங்கி அவரே சுவற்றில் ஒட்டியுள்ளார்.

இதை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்ததோடு, மரணம் அடைந்த மதன் ஆத்மா நிச்சயம் சாந்தியடையும் என்று தெரிவித்தனர்.

Published on: 19 May 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Eesha Rebba Stills height=
  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=