தல தளபதி ரசிகர்கள் கவனத்திற்கு...

Thala Ajith and Thalapathy Vijay Facebook Profile Pic Frames

ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் வழங்க, மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் "விசிறி"படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது!

மேலும் தலதளபதி ரசிகர்களை ஒன்றிணைக்கும் பாடல் வரிக்காணொளியை சமீபத்தில் "விஜய்சேதுபதி" வெளியிட்டது குறிப்பிடத்தக்கது!!

தற்போது படக்குழுவின் புது முயற்சியாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் தங்களது புரஃபைல் பிக்சருக்கான "நான் தலவிசிறி" , "நான் தளபதி விசிறி" என்கிற பிரேம் ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளனர்!!!

"நான் தல விசிறி" - https://www.facebook.com/profilepicframes/?selected_overlay_id=1866424470336922

"நான் தளபதி விசிறி" - https://www.facebook.com/profilepicframes/?selected_overlay_id=2036305043281179

அதைத் தொடர்ந்து விசிறி படம் வரும் பிப்ரவரி 2ல் வெளியாக இருக்கிறது!!!

Published on: 15 Jan 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

 • Actress Eesha Rebba Stills height=
 • Actress Miya Rai Leone Stills height=
 • Actress Neha Sharma Stills height=
 • Actress Amy Jackson Stills height=
 • Actress Hirithika Stills height=
 • Actress Rashmika Mandanna Stills height=
 • Actress Disha Patani Stills height=
 • Actress Krisha Kurup Stills height=
 • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
 • Actress Manisha Yadav Stills height=
 • Actress Riya Mika Stills height=
 • Actress Aishwarya Menon Stills height=
 • Regina Cassandra Stills height=