அட்லி - விஜய் இணையும் 'தளபதி 63' படம் எப்படி இருக்கும்?

Thalapathy 63

தெறி', 'மெர்சல்' உள்ளிட்ட மெகா ஹிட் படங்களின் வெற்றிக் கூட்டணியான அட்லி - விஜய் இணையும் ஹாட்ரிக் திரைப்படம் 'தளபதி 63' ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் 20வது படமாக உருவாகவுள்ள 'தளபதி 63' திரைப்படம் பக்கா மாஸ் ஃபேமிலி எண்டர்டெய்னர் படமாக மெகா பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

அட்லி - விஜய் வெற்றிக் கூட்டணிக்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக 'மெர்சல்', 'சர்கார்' போன்ற சூப்பர்ஹிட் ஆல்பங்களை தொடர்ந்து விஜய்யுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ளார்.

Thalapathy 63

விஜய் - நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கும் இப்படம் பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி உருவாகவுள்ளது. முதன்முறையாக நடிகர் விஜய் இதுபோன்ற கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இதர தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பூஜையுடன் ஷூட்டிங் பணிகளை தொடங்கியுள்ள 'தளபதி 63' படக்குழுவிற்கு சினிகிளஸ்ட்டரின் வாழ்த்துக்கள்.

Published on: 20 Jan 2019

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Anju Kurian Stills height=
  • Actress Malvika Sharma Stills height=
  • Actress Eesha Rebba Stills height=
  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=