தளபதி விஜய் கொடுக்க போகும் கிறிஸ்துமஸ் பரிசு!

Thalapathy62 Title and First look

துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் இணையும் தளபதி62 / விஜய்62 படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் முந்தய படங்களை விட இப்படத்தை அருமையாக கொடுக்க வேண்டும் என முருகதாஸ் கருதுகிறார்.

இப்படத்தின் டைட்டில் அல்லது பர்ஸ்ட் லுக் போஸ்டர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

விஜய்-ன் இப்படமும் அஜித்-ன் 'விசுவாசம்' படமும் அடுத்தாண்டு தீபாவளி திருநாள் அன்று ரிலீஸாக இருக்கிறது. இதனால் விஜய்-அஜித் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியாக இருக்கும்.

Published on: 07 Dec 2017

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=