விஜய் டிவி திவ்யதர்ஷினி-க்கு நேர்ந்த சோகம்... ரசிகர்கள் அதிர்ச்சி...!

Divyadarshini and husband Srikanth Ravichandran

விஜய் டிவியின் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி-க்கும் அவருடைய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்-க்கும் திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் (29 ஜூன் 2014) ஆகின்றது. திவ்யதர்ஷினி திருமணத்துக்கு பிறகு தொலைக்காட்சிகளிலும் சினிமாவிலும் நடிப்பது அவரது கணவரின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று பாடகி சுசித்ரா வெளியிட்ட புகைப்படத்தால் திவ்யதர்ஷினி-க்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்-க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகும் அதனால் இருவரும் விவாகரத்து செய்ய குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் இயக்கத்தில் இந்த ஆண்டு 'பவர் பாண்டி' படத்தில் சிறிய வேடத்தில் நடித்த திவ்யதர்ஷினி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Published on: 20 Dec 2017

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=