"விஸ்வாசம்" குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்! தணிக்கை அதிகாரிகள் பாராட்டு!!

Viswasam Movie UHD Stills

குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய படம் "விஸ்வாசம்" =தணிக்கை அதிகாரிகள் "U" சான்றிதழ் வழங்கினர்.[Download : Viswasam Movie UHD Stills]

அஜீத் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் "விஸ்வாசம்" மிக பெரிய பண்டிகை கோலாகலத்தை ரசிகர்களுக்கு தந்து கொண்டு இருக்கிறது என்றால் மிகை ஆகாது. அவர்களின் உற்சாக மகுடத்தில் மேலும் ஒரு மகுடமாக ஒரு செய்தி படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் "U" சான்றிதழ் வழங்கிய செய்தி.

"எங்களது நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களை தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் "விஸ்வாசம்" படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் "U" சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாயகன் அஜித் குமார் சாருக்கும், இயக்குனர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. அவர்கள் இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்கள். எல்லா தரப்பினரையும் கவரும் படமாக விஸ்வாசம் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இசை அமைப்பாளர் டி இமானின் இசை பொங்கல் கொண்டாடத்துக்கு உகந்த வாறு பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. மாநகரம் முதல் குக்கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் சேம ஹிட்" என்கிறார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.

அஜித் குமார், நயன்தாரா,விவேக், தம்பி ராமையா, யோகி பாபு ,ரமேஷ் திலக், அனைக்கா, கோவை சரளா, உட்பட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்து இருக்கும் " விஸ்வாசம் " படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி. டி இமானின் இசையில் , ரூபன் ஒளிப்பதிவில், திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியில்,பிருந்தா மற்றும் கல்யாண் ஆகியோரின் நடன அமைப்பில், மிலன் கலை வண்ணத்தில், கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் வெளியிட , சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில், டி ஜி தியாகராஜன், செல்வி தியாகராஜன், செந்தில் தியாகராஜன் , மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து உள்ளனர்.

The celebrative ambience is already spreading out immensely over the arrival of Ajith Kumar starrer Viswasam. While the film's release is scheduled for the festive occasion of Pongal, CBFC members have viewed and accredited with clean 'U' certificate. [Download : Viswasam Movie UHD Stills]

"Sathya Jyothi Films has always been linked closely for the family entertainers. Over the years, it has carried this as ritual means of churning out movies that cater the family audiences. We are now happy that CBFC has accredited our upcoming film 'Viswasam' with 'U'. Our production house is thankful to Ajith Kumar sir and director Siva for being the supportive pillars in making this film happen. We are sure that Viswasam will stand out to be a wholesome entertainer for this season. Music director D Imman's songs have turned to be the curtain-raiser for enhancing the festive moods. Apparently, the songs have already become the cherry picks of both urban and rural zone " says producer T.G. Thyagarajan of Sathya Jyothi Films.

Viswasam has an ensemble star-cast compromising Ajith Kumar, Nayanthara, Vivek, Thambi Ramaiah, Ramesh Thilak, Yogi Babu, Anaikha, Kovai Sarala and many others.

While D Imman's songs have garnered good reception, Vetri is handling cinematography and Ruben is editing. Dilip subbarayan has composed the stunt actions , Brindha and Kalyan have done the choreography, while Milan has done the Art .

KJR Studios has acquired the Tamil Nadu Theatrical rights of this film, which is produced by T.G. Thyagarajan, Sendhil Thyagarajan and Arjun Thyagarajan for Sathya Jyothi Films.

Published on: 25 Dec 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

 • Actress Miya Rai Leone Stills height=
 • Actress Neha Sharma Stills height=
 • Actress Amy Jackson Stills height=
 • Actress Hirithika Stills height=
 • Actress Rashmika Mandanna Stills height=
 • Actress Disha Patani Stills height=
 • Actress Krisha Kurup Stills height=
 • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
 • Actress Manisha Yadav Stills height=
 • Actress Riya Mika Stills height=
 • Actress Aishwarya Menon Stills height=
 • Regina Cassandra Stills height=
 • Actress Surbhi Stills height=