அஜித் குமார் - யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் கூட்டணி

Yuvan Shankar Raja and Ajith Kumar

தல அஜித்குமாரின் 58-வது படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய வெற்றி படத்தின் இயக்குநர் சிவாதான் தல அஜித்தின் அடுத்தப்படத்தையும் இயக்குகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா - அஜித் குமார் கூட்டணியில் உருவான தீனா, பில்லா, ஏகன், பில்லா 2, ஆரம்பம் ஆகிய திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

AK58-ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published on: 04 Oct 2017

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

 • Actress Miya Rai Leone Stills height=
 • Actress Neha Sharma Stills height=
 • Actress Amy Jackson Stills height=
 • Actress Hirithika Stills height=
 • Actress Rashmika Mandanna Stills height=
 • Actress Disha Patani Stills height=
 • Actress Krisha Kurup Stills height=
 • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
 • Actress Manisha Yadav Stills height=
 • Actress Riya Mika Stills height=
 • Actress Aishwarya Menon Stills height=
 • Regina Cassandra Stills height=
 • Actress Surbhi Stills height=