Saturday, September 26SOCIAL MEDIA
Shadow

News

காதலர் தினத்தை மீண்டும் கொண்டு வந்த “ஹே லவ் ஜோஷ்வா” பாடல் !

காதலர் தினத்தை மீண்டும் கொண்டு வந்த “ஹே லவ் ஜோஷ்வா” பாடல் !

News, Tamil News
காதல் மாதம் இப்போது தான் முடிந்திருக்கிறது. ஆனால் ஒரு சிறு பொறி,  எல்லைகள் கடந்து அனைவர் மனதிலும் புகுந்து, காதலை மீட்டுரு செய்து அனவரையும் முணுமுணுக்க செய்திருக்கிறது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே பல ஆச்சர்யங்களை தந்து வரும் "ஜோஷ்வா இமை போல் காக்க" படம், இப்போது வெளியிட்ட ஒற்றை பாடலால் நகரை காதலில் மூழ்கடித்திருக்கிறது. காதலின் அழகு, ரொமான்ஸ், நளினம் அனைத்தும் இசை வடிவாக கிடார் மற்றும் வயலினில் பொங்கி வழியும் ஒலியில் "ஹே லவ் ஜோஷ்வா" பாடல் Itunes முதல்  காபி ஷாப் வரை நகரின் வைரல் விருப்பமாக மாறியிருக்கிறது.   கௌதம் மேனனின் பாடல்கள் எப்போதும் உணர்வுகளை கட்டியிழுக்கும் தனித்தன்மையுடன் ஒரு புதிய அனுபவத்தை தருவதாக இருக்கும். இம்முறை பின்னணி பாடகர் கார்த்திக் முதல் முறையாக இசையமைக்க, பாடல்களில் புது ஆத்மா உருவாகியிருக்கிறது. பேச்சுவழக்கு மாறாத வரிகளில், காதலை சொல்லும் பாடலை இயக்குநர் விக்ன...
“சூர்ப்பனகை” ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேதுபதி

“சூர்ப்பனகை” ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட விஜய் சேதுபதி

News, Tamil News
மரத்தை சுற்றி டூயட் பாடும் ஹீரோயினாக அல்லாமல் மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் மீது நாட்டம் கொண்டு, வித்தியாசமான படங்களாக தேடி நடித்து, தனக்கென தனிச்சிறப்பான இடத்தை பிடித்துள்ளார் நடிகை ரெஜினா கஸண்ட்ரா. தெலுங்கில் அவர் எதிர்மறை பாத்திரத்தில் நடித்த "எவரு" பெரு வெற்றி பெற்ற நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களும் பெரும் நம்பிக்கை அளிக்கும் தரமான படங்களாக இருக்கின்றன. தமிழிலும் அவர் அடுத்தடுத்து எதிர்பார்ப்பு மிக படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா கஸண்ட்ரா. "திருடன் போலிஸ்" படப்புகழ் இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், மர்ம வகை திரில்லர் படம்  ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி வெளியிட்ட ரெஜினா கஸண்ட்ராவின் "சூர்ப்பனகை" ஃபர்ஸ்ட் லுக்  ரசி...
Walter gets certified with “U”

Walter gets certified with “U”

English News, News
Walter starring Sibiraj in the lead has created huge expectations among the audience. From the prestigious title to commendable star-cast, scintillating trailers and 'Walter' Devaram himself launching the audio, the film has generated an unsullied assurance of offering a strong content. And now, here comes another exciting update, the film which has been sent for the certification has been given 'U' certificate. Director  U Anbu says, "It's yet another galore of positivity. Having made a film based on a sensitive issue, there was a predominant assumption among us on whether CBFC members would zero in 'UA'. However, such perceptions were proved wrong as they felt the film to be neat and clean, thereby giving 'U' certificate. "Walter" deals with a strong blazing issue on child trafficking...
“ஏன் இந்த இடைவெளி” என கேட்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது : துல்கர் சல்மான்

“ஏன் இந்த இடைவெளி” என கேட்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது : துல்கர் சல்மான்

News, Tamil News
துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்துள்ள காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்". Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார்.  பிப்ரவரி 28 அன்று வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் பேசியது... இந்தப்படத்திற்கு பின்னணி இசை மற்றும் ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். உங்களுக்கு மிக பிடிக்கும் என நம்புகிறேன். வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் பாஸ்கர் பேசியது... கௌதம் சாருக்கு நன்றி அவருடன் வேலை செய்ய வேண்டுமென்பது நெடுநாள் கனவு. துல்கர் மிக எளிமையான மனிதர். படப்பிடிப்பில் அவர் இருந்தால் சந்தோஷமாக இருக்கும். ரிது வர்மா அழகான ஹீரோயின். மிக திறமை வாய்ந்தவர். ப...
A new journey has began for me and it was completely unplanned : Gautham Vasudev Menon

A new journey has began for me and it was completely unplanned : Gautham Vasudev Menon

English News, News
Dulquer Salmaan and Ritu Varma starrer 'Kannum Kollaiyadithal' is all set for the release tomorrow and the cast and crew of this film attended the press meet to promote the film. Here are some of the excerpts from this event. Music director Harshavardhan said, "I have composed a song and background score for this film. It will be an impressive film for all and I thank the team for giving me an opportunity to be a part of this movie." Cinematographer Bhaskar said, "To work with Gautham Vasudeev Menon sir has been a long time dream and it has come true with KKK. Dulquer Salmaan is such a humble and down to earth person. The shooting spot will be enlivened with happiness when he is around. Ritu Varma is a beautiful and talented actress." Costume designer Niranjani, who has played an ...
மீண்டும் கதாநாயகனாக  நவரச நாயகன் கார்த்திக் !

மீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக் !

News, Tamil News
மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் 'தீ இவன்'. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத்  படத்தை தயாரித்தவருமான  டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா,  ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்றுகிறார்.  தயாரிப்பு நிர்வா...
Director Mysskin’s heart-warming gesture!

Director Mysskin’s heart-warming gesture!

News
Filmmaker Mysskin is one of the most sorted out celebrity in the tinsel town.  His allegiance to the film industry has found him immense popularity. Despite the commercial success of his films which are also the most inspiring 'case studies' in film schools and institutions. Now the popular icon has now kept his word to support 'Baaram' in an incredible gesture of generosity for the National award-winning film. Directed and produced by Priya Krishnaswamy and Ardra Swaroop for Reckless Roses, this film hit the screens on Friday,  February 21, 2020. Director Priya Krishnaswamy is humbled and deeply grateful for the support given by Mysskin. "Such a gesture is priceless. Our entire team of "Baaram" is overwhelmed by Mysskin sir's generosity. He is one of the country's most celebrated fi...
அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள் !

அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள் !

News, Tamil News
அருண் விஜய் தமிழ் சினிமாவில் போராடி ஜெயித்தவர். தோல்விகளில் பாடம் கற்று தொடர் வெற்றியை பெற்று வரும் அவரது நீண்ட கால சினிமா பயணம், பலருக்கு வாழ்க்கை பாடம். சமீபமாக அவரை காணும் இடங்களில்  ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்க்கிறார்கள். படு ஸ்டைலீஷ் லுக்கில் அவர் கலக்கியுள்ள "மாஃபியா" படம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்றுள்ளது. "மாஃபியா" ரிலீஸ் அன்று சென்னையில் SPI Cinemas, KG Cinemas அரங்குகளில் ரசிகர்களை நேரடியாக சந்தித்து, அவர்களது அன்பில் மிதந்தவர், பிப்ரவரி 22 அன்று கோயம்புத்தூர் INOX திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார். அங்கு ரசிகர்கள் அருண் விஜயை நேரில் கண்டதில் உற்சாக மிகுதியில் கொண்டாடி தீர்த்தனர். இது குறித்து நடிகர் அருண் விஜய் பகிர்ந்து கொண்டதாவது... கோயம்புத்தூர் நகரம் கலப்பற்ற நேர்த்தியான நகரம். அங்குள்ள ரசிகர்கள் எப்போதும் பெரிய  நட்சத்திரங்களை கண்மூடித்தனமாக கொண்டாடுவதில்லை. அவர்கள் தர...
இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்திய மாயத்திரை படக்குழு !

இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்திய மாயத்திரை படக்குழு !

News, Tamil News
ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும்  திரைப்படம் "மாயத்திரை" . பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக டூலெட், திரௌபதி  படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் மற்றும் பாண்டி முனி படத்தில் நடித்து வரும் மேகாலி ஆகியோர் நடிக்கிறார்கள். அறிமுக  இயக்குனர்கள் சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார் 15 வருடங்களுக்கு முன்பு தாலி புதுசு என்று குஷ்புவை வைத்து படம் தயாரித்த  காஸ்டியூமர் V .சாய் பாபு "மாயத்திரை" படத்தை தயாரிக்கிறார் . இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மாயத்திரை படக்குழுவினர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் நேற்று மௌன அஞ்சலிசெலுத்தி படப்பிடிப்பை தொடங்கினர் . தொழில்நுட்பக்குழு : இயக்கம் - ...
An international spy thriller ‘Special Ops’ : A Hotstar Special

An international spy thriller ‘Special Ops’ : A Hotstar Special

English News, News
~ Based on events of national significance, the big scale production show will be shot across 5 countries ~ Earlier last year, Hotstar Specials announced a collaboration with iconic movie-maker Neeraj Pandey for an ambitious new show. Titled 'Special Ops' the show is being mounted on an international scale and marks the digital debut of Neeraj Pandey. While further details of the show are being tightly guarded, the show is based on events of national significance spanning a period of 19 years. The international spy thriller is being shot across Major international locations across countries including Turkey, Azerbaijan, Jordan and India. The show is produced by Neeraj Pandey and Shital Bhatia for Friday Storytellers – the digital arm of Friday Filmworks. Neeraj Pandey and Shivam Na...
வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன்  “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் !

வேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் “அயலான்” ஃபர்ஸ்ட் லுக் !

News, Tamil News
"அயலான்" பெயர் வெளியாவதற்கு முன்பு, இப்படம் ஆரம்பித்த தருணத்திலிருந்தே பலரது புருவத்தை உயர்த்தி, எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்த படமாக மாறியிருக்கிறது.  தமிழில் அறிவியல்புனைவு கதைகள் என்பது முயற்சிக்கபடாத அரிய  கனவு. ஹாலிவுட்டின்  வெற்றி சரித்தரமாக விளங்கும்   இந்த அறிவியல் புனைவு வகை படத்தை பிரமாண்டமாக தமிழில் தர தயாராகியுள்ளது "அயாலான்" குழு. சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் சிறப்பாக 17.02.2020 அன்று  "டாக்டர்" படக்குழு தங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் முன், அவர்களுக்கு அடுத்ததொரு இன்ப அதிர்ச்சியாக, "அயலான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது இப்படத்தின் படக்குழு. ஏற்கனவே A. R. ரஹ்மான் இசைத்துணுக்குடன் வெளியிடப்பட்ட டைட்டில், பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் வேற்றுகிரக வாசியுடன் வெளிவந்திருக்கும் "அயாலான்" ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் கொண்டாடி...
போலீஸ் அதிகாரியாக நடிகர் ஶ்ரீகாந்த் !

போலீஸ் அதிகாரியாக நடிகர் ஶ்ரீகாந்த் !

News, Tamil News
பெண் கதாப்பாத்திரத்தை முன்னணி பாத்திரமாக கொண்டு திரில்லர் பாணியில் உருவாகும்  "மகா" படத்தில் ஹன்ஷிகா மோத்வானி நாயகியாக  நடிக்கிறார். இப்படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. தற்போது இப்படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிகர் ஶ்ரீகாந்த் நடிக்கிறார். வித்தியாசமான வேடங்களை தேடிப்பிடித்து நடிக்கும் ஶ்ரீகாந்த் "மகா" படத்தில் 'விக்ரம்' எனும் பாத்திரத்தில்  போலீஸ் கமிஷ்னராக நடிக்கிறார்.   மிக ஆச்சர்யம் என்னவெனில் இவரது கதாப்பாத்திரம் படம் முழுதும் பயணிக்கும்படியானது. இவர் பங்குபெறும் பகுதிகள் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார்த்தி வைக்கும் திரில் தருணங்களை கொண்டிருக்கும். ஶ்ரீகாந்த் நடித்திருக்கும் காட்சிகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீகாந்த் இக்கதாப்பாத்திரத்திற்காக தந்திருக்கும...
What is Srikanth’s role in Hansika Motwani’s Maha?

What is Srikanth’s role in Hansika Motwani’s Maha?

English News, News
Actor Srikanth will be seen in an important role in Hansika Motwani's upcoming thriller 'Maha'. The actor, who has been experimenting with varied roles in his films, would appear as 'Vikram', Assistant Commissioner of Police in Maha. What's more interesting is that he will be appearing throughout the film. The actor has been straining a lot to give his best in each every movie thereby escalating the film's substantiality. It is said that his portions would be edge-seated thriller moments and these have been filmed in the backdrops of Chennai. The entire crew of 'Maha' is invigorated for Srikanth's genuine effort of breathing more life into the character of Vikram. The makers believe that this film will be one of the major milestones in his career. National award-winning actor Thambi Ram...
அமரர் ஏ விஎம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள் சொற்பொழிவு

அமரர் ஏ விஎம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள் சொற்பொழிவு

News, Tamil News
திருமதி ஏவிஎம் இராஜேஸ்வரி அம்மையார் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24-2-2020 திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு ஏவிஎம் இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் பிறந்த நாள் சொற்பொழிவு நடைபெறவுள்ளது. திரு: சுகி.சிவம் அவர்கள் குற்றம் பார்க்கின் என்ற பொருளில் சொற்பொழிவாற்றுகிறார். இதில் AVM சரவணன் SP. முத்துராமன் மற்றும் திரையுலக இலக்கியம் சம்பந்தபட்ட அனைத்து பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். தயவு செய்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்தியை வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்....
ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் “மாயத்திரை” படத்தின் படபிடிப்பு தொடங்கியது !

ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் “மாயத்திரை” படத்தின் படபிடிப்பு தொடங்கியது !

News, Tamil News
பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக டூலெட், திரௌபதி  படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் மற்றும் பாண்டி முனி படத்தில் நடித்து வரும் மேகாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த S .N அருணகிரி இசைமைக்கிறார் . இயக்குனர்கள் பாலா, எழில் ,அகத்தியன் ஆகியோரிடம்  உதவி இயக்குனராய் பணி புரிந்த சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார் 15 வருடங்களுக்கு முன்பு தாலி புதுசு என்று குஷ்புவை வைத்து படம் தயாரித்த V .சாய் பாபு "மாயத்திரை" படத்தை தயாரிக்கிறார் . சிறுதெய்வ வழிபாடு, குலதெய்வம் பற்றிய முக்கியமான அம்சங்களை கொண்ட "மாயத்திரை" படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது . தொழில்நுட்பக்குழு : இயக்கம் - தி.சம்ப...