Harish Kalyan and Raiza Wilson starrer 'Pyaar Prema Kadhal' shooting wrapped up in high attitude

Harish Kalyan and Raiza Wilson starrer 'Pyaar Prema Kadhal'

If your cast is the best in terms of freshness and energy, if your director is the best in terms of ideas that relate and connect to the youth , if your music director is the brand ambassador of love based movies, then your film can be titled as a film on love using the term from all languages. "Pyaar Prema kadhal" has all these ingredients that make a romantic pot boiler with the fresh pair Harish Kalyan and Raiza Wilson playing the main lead. Elan tipped as one of the most talented youngsters in the orbit wields the megaphone. Yuvan Shankar Raja the king of romance as the music director form the formidable romantic alliance. The icing on the cake is Yuvan himself is producing this film.

Harish Kalyan and Raiza Wilson starrer 'Pyaar Prema Kadhal'

"When Elan narrated the script to me i was excited about the prospect of this film capturing the imagination of the youth. I knew that there is huge scope for me as a music director too. The shooting of the film concluded in stipulated time despite the industry protest. Such was the dedication of the team which deserve appreciation.The working chemistry of Harish Kalyan and Raiza Wilson will go a long way in elevating the romantic status of the film. The single track "High on Love" elevated the popularity status of the film with an amazing viewership of 8.4 million views in a very short time. To get more elevation literally we have chosen Azerbaijan a country in a very high attitude for a song. That place looks like as if it is created for romance. It could be easily termed as a paradise of love. All these factors make this film a film to watch out for. I was told true romantic films bloom once in a decade. Iam sure "Pyaar Prema Kadhal"will be the romantic film of this decade" declares Yuvan Shankar Raja with confidence.

Produced jointly for YSR Films with K Productions by Yuvan Shankar Raja, SN RajaRajan, and Irfan Malik "Pyaar Prema Kadhal" is shot in the exotic locales by Raju Bhattacharjee. The editor of the film is Muthu Kumaran.

Harish Kalyan and Raiza Wilson starrer 'Pyaar Prema Kadhal'

"பியார் பிரேமா காதல்" படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

காதல் சார்ந்த படங்களுக்கு இளமை ததும்பும் நாயகன் ,நாயகி, இளமையான சிந்தனைகள் உடைய ஒரு இளம் இயக்குநர் ஆகியோருடன் காதல் படங்களுக்கு பிரசித்தமாக இசை அமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்தால் அந்த படத்துக்கு "பியார் பிரேமா காதல்" என்ற சர்வ மொழி அந்தஸ்து கிட்டி விடும். அதிலும் யுவன் ஷங்கர் ராஜாவே தயாரிப்பாளராகவும் இருந்து விட்டால் அந்த படத்துக்கு இளைய சமுதாயம் கொடுக்கும் அங்கீகாரம் நூறு மடங்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

" இயக்குநர் இலன் என்னிடம் கதை சொல்லும் போதே இந்த கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும்,ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் கணித்து கொண்டேன்.ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தின் இயக்குனர் உட்பட அனைத்து க கலைஞர்களின் உழைப்பை கண்டு பிரமித்து போனேன். ஹரிஷ் கல்யாண் இந்த படத்துக்கு பிறகு மிக பெரிய, அவருக்கே உரிய அந்தஸ்துக்கு உயர்வார்.ரைசா வில்சன் ரசிகர்களை நிச்சயம் கவர்வார். அவர்களுக்குள் இருக்கும் "chemistry" தான் "High on love" பாடல் இணைய தளத்தில் குறுகிய காலத்தில் 84 லட்சம் பார்வையாளர்களை சென்று பெரும் வெற்றி பெற காரணம் என்றால் மிகை இல்லை. பாடல் காட்சிகளுக்காக இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அசர்பேஜான் என்ற நாட்டுக்கு சென்றோம். காதலுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினால் அது அசர்பேஜான் தான். காதல் தேசம் என்று அழைக்கலாம். அத்தனை அழகு. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும், வந்து வெற்றி பெறும் என்பார்கள்.இந்த யுகத்துக்கு "பியார் பிரேமா காதல்" என்று நான் உறுதியாக கூறுவேன் என்று உறுதி படக் கூறினார் யுவன் ஷங்கர் ராஜா. Y S R films மற்றும் கே productions சார்பில் யுவன் ஷங்கர் ராஜா, எஸ் என் ராஜ ராஜன், இர்பான் மாலிக் ஆகியோர் இணைந்து வழங்கும் "பியார் பிரேமா காதல்" படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜு பட்டச்சாரஜி, பட தொகுப்பு முத்து குமரன்.

Published on: 23 May 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=