Mahat Raghavendra and Aishwarya Dutta team up for a Breezy Rom-Com

Mahat Raghavendra and Aishwarya Dutta

Breezy Rom-Coms have always steered through its way of engrossing universal audiences. The genre itself is amusing for it would absolutely draw the crowds. Especially, it gets more of a sparkler when there's cute pair in the title roles.

Evidently, it looks so much promising with Mahat Raghavendra and Aishwarya Dutta, who will be sharing screen space in a Rom-Com directed by debut filmmaker Prabu Ram C, who happens to be the former associate of Hollywood director Randy Kent.

Talking about the film and the lead characters, Prabu says, "Rom-Com flicks have always been my favourite genre and I have been an ardent buff, who doesn't miss to watch such movies belonging to any region or language. Right from the days in satellite channels as creative head, my fascination was to make movies, especially of this genre..."

The filmmaker sheds up some interesting facts behind bringing Mahat Raghavendra and Aishwarya Dutta on-board, who have been the favourite of millions for their Bigg Boss show. "The film revolves around a guy from North Chennai and a girl from affluent family, who are completely contrastive in their nature and lifestyle. I was apparently looking out for someone in the shades if a boy next door ,who will carry off such a role with an ease. Significantly, when I watched Bigg Boss, I was so much enthralled at the nature of Mahat and instantly felt that he would do justice to this role. So happens to be Aishwarya Dutta, who can offer the right life and attitude the role demands," tots up filmmaker Prabu Ram.

With the process of finalizing others in the cast and crew are happening on full swing, the shooting of this untitled Rom-Com, produced by P. Favince Paul for Varnalaya cine creations.

ரொமாண்டிக் காமெடி படங்கள் உலகளாவிய பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்திழுக்கும். அந்த வகை ஜாலியான படங்களே மக்கள் கூட்டத்தை முழுவதுமாக இழுத்து விடும். குறிப்பாக, நல்ல அழகான ஜோடி நாயகன், நாயகியாக நடிக்கும்போது அது இன்னும் கூடுதல் ஈர்ப்பை தருகிறது.

ஹாலிவுட் இயக்குனர் ராண்டி கென்ட்டிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த பிரபு ராம்.சி இயக்கும் ரோம்-காம் திரைப்படத்தில், மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இயக்குனர் பிரபு ராம் படத்தை பற்றி கூறும்போது, "ரோம்-காம் படங்களின் தீவிரமான ரசிகன் நான். அது எந்த மொழி, எந்த நாட்டு படமாக இருந்தாலும் தவறாமல் பார்த்து விடுவேன். சேட்டிலைட் சேனலில் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்த காலம் முதல் எனக்கு ரொமாண்டிக் காமெடி படங்கள் இயக்கும் இயக்குனராக வேண்டும் என்பது ஆசை" என்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மில்லயன் ரசிகர்களின் ஃபேவரைட்டான, மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரையும் இந்த படத்துக்குள் கொண்டு வருவதற்கு பின் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்களையும் இயக்குனர் பகிர்ந்து கொள்கிறார். அவர் கூறும்போது, "இந்த திரைப்படம் வட சென்னை பையன் மற்றும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணை சுற்றி நிகழும் கதை. அவர்கள் தங்கள் இயல்பு மற்றும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்டவர்கள். பக்கத்து வீட்டு பையன் போன்ற இயல்பான கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவரை நான் தேடிக் கொண்டிருந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்தபோது, மஹத்தின் இயல்பை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் நியாயம் செய்வார் என்று உடனடியாக உணர்ந்தேன். அதேபோலவே ஐஸ்வர்யா தத்தா, அவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருப்பார் என்று நம்புகிறேன் என்றார்.

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் தேர்வு முழுவீச்சில் நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த ரோம்-காம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

Published on: 27 Nov 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=