Producer G. Dhananjayan renders his heartiest thanks to Mr Chandramouli team

Producer G. Dhananjayan

Is there any word to express a producer's delight, which is same as the joy of a mother's glee with its newborn baby? Such moments are bounded to unconditional love, affection and heartiest joy. Such happens to be the everlasting joy of Producer G Dhananjayan, who renders his inmost felt words from the bottom of heart towards the team Mr. Chandramouli as the film gets ready for release on this Friday (July 6).

Rendering his words of appreciations upon director Thiru, he says, "He is someone more than a producer's delight to work with. His earnest responsibility, sincerity, commitment, innovative thinking, enhancer of team spirit ennobles him as a good leader that entire team loves for.

Sprinkling his words of acclaims for the technical team, he adds, "Cinematographer Richard M Nathan had imparted his complete dedication throughout the process of this filmmaking and his visuals are going to be a splendid attraction. Of course, music director Sam CS happens to be the greatest asset to our film, where his songs and background score would be taken back home by audiences with great delight. Editor Suresh TS has been a wonderful team player and his proficient working style in offering transitions will keep the screenplay more engrossing. Art director Jackie is one of the reasons how Mr. Chandramouli could be made at planned budget. He never hesitated to bring the best outputs even under the complicated scenarios of budget constraints.

SOUND is the ultimate icing of cake, where it upgrades the experience of an audience. I'm sure that Vijay Rathinam's work will undoubtedly speak on high regards after the release. The costumes by Jayalakshmi have embellished the movie with more colours and resplendent adornments. Action sequences happen to be one of the most intriguing elements in this film and if not for 'Stunt' Silva, we would have not obtained such a wonderful output in this zone."

Furthermore, Producer G Dhananjayan claims that Navarasa Nayagan is the ultimate joy of this film. "If not for him, this film would not have turned the spotlights upon it. It's completely due to the father-son USP out here..." Shifting towards the handsome Gautham Karthik he adds, "A professional actor and he took additional efforts to look befittingly perfect for the role he is essaying. His dedication and gesture to escalate his performance in every frame kept adding more values to the film. Moreover, it was Gautham Karthik, who convinced his father to get onboard for this film. The entire unit is so thankful for such a great deed of him."

"Despites being an actress, whose calendar is incessantly filled with back to back projects, Regina Cassandra gave her complete support towards the film. She kept everyone in comfort level and never tended to create any pressures or hassles, which is a rare of its kind nature. She even took her time to promote the film and supported us vividly" praises the producer.

"An actress like Varalaxmi Sarathkumar, who is completely busy with more projects, surprised us by accepting this role in our movie. She will be seen playing a crucial character in this film, which will be a major highlight in this film. Actor Satish is someone, who wasn't just confined to the space that an actor would do. He came out of the box and contributed a lot for the enhancement of film's output. Being associated with a legend like Mahendran sir is a true light and unforgettable moment for me as a producer. He gladly accepted our offer playing the special role. Not to miss the arrival of Ahathian sir, whose presence is an additional prestige to the movie. I'm sure that the role played by Santhosh Pratap will be a great surprise to everyone. The commitment of Mime Gopi is extraordinary and his role, which involves more challenges, has come out really well. The performances of Vijay Chandrasekar and Venkat will be much more appreciated." The efforts of all the un tiring and commited team had given this a film a huge visibility. We are having a grand release of 300 screens and iam sure the audience can be rest assured of an absolute entertainment" concluded G Dhananjeyan with confidence.

Karthik and Gautham Karthik

ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாயின் மகிழ்ச்சிக்கு இணையாக, தயாரிப்பாளரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இருக்காது.

வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 6) வெளியாகும் மிஸ்டர் சந்திரமௌலி படத்திற்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவிக்கும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் அவர்களிடம் இருந்து வெளியாகும் வார்த்தைகள் இவை.

இயக்குனர் திரு பற்றி அவர் பாராட்டி கூறுகையில், "அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று. அவரது உற்சாகமான பொறுப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, புதுமையான சிந்தனை, அணியின் புத்துணர்ச்சியை மேம்படுத்துபவர் என முழு அணியும் நேசிக்கும் ஒரு நல்ல தலைவராக இருக்கிறார்.

தொழில்நுட்பக் குழுவை பற்றி பேசும்போது, "ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் அவரது முழுமையான அர்ப்பணிப்பை இந்தத் திரைப்படத்துக்கு அளித்திருக்கிறார். மேலும் அவருடைய காட்சியமைப்புகள் ரசிகர்களை மிகவும் ஈர்க்கும். நிச்சயமாக, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்தின் மிகப்பெரிய சொத்து. படத்தை முடித்து வீட்டுக்கு செல்லும் ரசிகர்கள் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தங்களோடு எடுத்து செல்வார்கள். எடிட்டர் சுரேஷ் டிஎஸ் குழுவுடன் இணைந்து பணிபுரியும் ஒரு அற்புதமான கலைஞர். அவரது திறமையான எடிட்டிங், திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கும். மிஸ்டர் சந்திரமௌலி திட்டமிட்ட பட்ஜெட்டில் முடிக்க முக்கியமான ஒரு காரணம் கலை இயக்குநர் ஜாக்கி. குறிப்பிட்ட பட்ஜெட்டில், சிக்கலான சூழல்களின் கீழ் பணிபுரிந்தாலும் கூட சிறந்த அவுட்புட் கொடுக்க அவர் தயங்கவில்லை.

பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் முக்கியமான ஒரு அம்சம் சவுண்ட். படத்தின் ரிலீஸுக்கு பிறகு விஜய் ரத்னத்துடைய வேலை சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் பேசப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜெயலட்சுமியின் ஆடைகள் மற்றும் ஆடை வடிவமைப்பு படத்தை இன்னமும் அலங்கரித்து, வண்ணமயமாக்கி உள்ளன. இந்த படத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அதிரடி சண்டைக்காட்சிகள். 'ஸ்டண்ட்' சில்வா இல்லையென்றால், இந்த மாதிரி ஒரு அற்புதமான அவுட்புட் நாங்கள் பெற்றிருக்க மாட்டோம்".

மேலும், நவரச நாயகன் கார்த்திக் தான் இந்த படத்தின் உச்சகட்ட மகிழ்ச்சி என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் கூறும்போது, "கார்த்திக் சார் இல்லாவிட்டால், இந்த படம் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது. இது தந்தை-மகன் என்ற தனித்துவமான விற்பனை புள்ளியை தழுவி நிற்கிறது. கௌதம் கார்த்திக் பற்றி கூறும்போது, "அவர் ஒரு தொழில்முறை நடிகர், அவர் நடித்துள்ள பாத்திரத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்படி கூடுதல் முயற்சிகள் எடுத்தார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது நடிப்பை வெளிப்படுத்த, அர்ப்பணிப்புடன் நிறைய விஷயங்களை செய்தார். அது படத்தின் மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியது. மேலும் கார்த்திக் சார் படத்தில் நடிக்க முக்கிய காரணம் கௌதம் கார்த்திக் தான். ஒட்டுமொத்த குழுவும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்கள் இருந்தாலும், ரெஜினா கஸாண்ட்ரா இந்த படத்திற்கு தேதிகள் ஒதுக்கி முழு ஆதரவு கொடுத்தார். அவர் பணிபுரியும் எல்லோரையும் மதித்து, இயல்பாக்கி வைத்திருந்தார். எந்தவிதமான அழுத்தங்களையும் அல்லது தொந்தரவுகளையும் உருவாக்கவில்லை, இது ஒரு வகையான அரிய இயல்பு. திரைப்படத்தை விளம்பரப்படுத்தவும், எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்" என்றார் தனஞ்செயன்.

"பல படங்களில் பிஸியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் போன்ற ஒரு நடிகை, எங்கள் படத்தில் இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடித்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஹைலைட்டான விஷயம் அது. நடிகர் சதீஷ், வெறும் நடிகராக மட்டுமல்லாமல், படம் சிறப்பாக வருவதற்கு எல்லா வகைகளிலும் தன் பங்களிப்பை தருபவர். மகேந்திரன் சார் போன்ற ஒரு லெஜண்ட் உடன் பணிபுரிவது ஒரு தயாரிப்பாளராக எனக்கு மறக்க முடியாத தருணம். ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். அகத்தியன் சாரின் வருகையும் இந்த திரைப்படத்திற்கான கூடுதல் மரியாதை. சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள கதாபாத்திரம் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மைம் கோபியின் அர்ப்பணிப்பு அசாதாரணமானது மற்றும் அவரது கதாபாத்திரம் மேலும் சவால்களை உள்ளடக்கியது, மிகவும் நன்றாக வந்திருக்கிறது. விஜி சந்திரசேகர் மற்றும் வெங்கட் சுபா ஆகியோரின் நடிப்பு மிகவும் பாராட்டக்கூடியது" என்றார்.

"இவர்களின் சீரிய முயற்சி மற்றும் கடின உழைப்பு தந்த பலன் தான், இன்று இந்த படத்துக்கு 300 காட்சிகள் என்ற செய்தி. ரசிகர்கள் உத்திரவாதமாக ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தை கண்டு களிக்கலாம்" என்று தனக்கே உரிய தன்னம்பிக்கையோடு கூறினார்

Published on: 05 July 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

RELATED NEWS

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=