Sound Designer Uday Kumar on board for Arulnithi's next

Sound Designer Uday Kumar

Cinema is an art of Sound and Light. In fact top notch Hollywood Studios strive hard to get the best Sound Designers for their films as they understand the nuances of how Sound enhances the Visual Experience. Taking a leaf out of this SP Cinemas producing their Production No. 2 starring Arulnithi , Directed by Barath Neelakandan has roped in the talented and well reputed Udayakumar.T as a sound designer for their venture. Udhayakumar.T is an acclaimed Sound Designer and Audiographer who has worked in more than 300 films across all languages.

He is recipient of Tamilnadu State Award for the film "Peranmai". "It gives us immense pride and joy to be associated with a brand name like Udhayakumar.T who has carved a name for himself in the field of Sound. The Director Barath Neelakandan is particular on excellence and so are we. As a producer i am very happy to bring the best of talents together and i am sure these talents will ensure a great Cinematic Experience and visibility which is a must in today's trade" said producer Sankar with pride.

சினிமா என்பது ஒலி மற்றும் ஒளியின் கலை. உண்மையில் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் சவுண்ட் எவ்வாறு விஷுவல் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்ற நுணுக்கங்களை புரிந்து வைத்துள்ளதால், எப்படியாவது தங்கள் படங்களில் சிறந்த ஒலி வடிவமைப்பாளர்களை கொண்டு வர கடுமையாக போராடுகிறார்கள். இந்த நுணுக்கத்தை கொஞ்சம் கற்று, எஸ்பி சினிமாஸ் தயாரிப்பில் பரத் நீலகண்டன் இயக்க, அருள்நிதி நடிக்கும் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2 படத்தில் , திறமையான மற்றும் நன்கு புகழ்பெற்ற ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உதயகுமார், அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்த புகழ்பெற்ற ஒலி வடிவமைப்பாளர் மற்றும் ஆடியோகிராஃபர் என்பது குறிப்பிடத்தக்கது. 'பேராண்மை' படத்திற்காக தமிழக அரசு விருதையும் பெற்றிருக்கிறார்.

"ஒலி வடிவமைப்பு துறையில் தனக்கென ஒரு பெயரைக் கொண்டுள்ள உதயகுமார் அவர்களுடன் இந்த படத்துக்காக இணைவது எங்களுக்கு பெருமையையும், பெருமகிழ்ச்சியையும் அளிக்கிறது. இயக்குனர் பரத் நீலகண்டன் நல்ல திறமையாளர். சிறந்த திறமையாளர்களை இந்த படத்துக்குள் கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திறமையான கலைஞர்களின் கலவை, இன்றைய வர்த்தக சூழலில், ஒரு சிறந்த சினிமா அனுபவத்தையும்,படத்தை பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டும் விதமாகவும் இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் "என்று பெருமையோடு கூறுகிறார் தயாரிப்பாளர் சங்கர்.

Published on: 16 July 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

RELATED NEWS

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=