Urumeen Tamil movie latest gallery. Download Urumeen movie latest Stills. Bobby Simha, Kalaiyarasan, Reshmi Menon, Sandra Amy starring Urumeen movie images.
'ஒங்கள போடணும் சார்' : Jithan Ramesh next film has been titled as 'ONGALA PODANUM SIR' is bankrolled by Manoj under the banner 'Zigma Films'. It has 5 new female leads who is pairing with Jithan Ramesh for the first time.
Ajith Kumar latest statement on his political entry. The statement was released by Ajith Kumar's Public Relations Officer, Suresh Chandra on his Twitter profile.
37 ஆவது தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் மாநில அளவிலான கராத்தெ போட்டியில் , சிவாவின் மகன்கள் கவின் குமார் மற்றும் Steven குமார் இருவரும் 70 மற்றும் 76 கிலோ பிரிவில் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றனர்.
SNS பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில் இசைஞானி 9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வைத்து அறிமுகப் படுத்தி உள்ளார்.
'தெறி', 'மெர்சல்' உள்ளிட்ட மெகா ஹிட் படங்களின் வெற்றிக் கூட்டணியான அட்லி - விஜய் இணையும் ஹாட்ரிக் திரைப்படம் 'தளபதி 63' ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.
இயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் தமிழரசன் படத்தில் அறிமுகமாக உள்ளார். விஜய் ஆண்டனி - பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க படமாக்கப் பட்டது.
'யாமிருக்க பயமே' , 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே 'காட்டேரி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த 'சீதக்காதி' படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.
Enaku nee the magical track from Kalaval Thurai Ungal Nanban gets recorded. Sung by Shakthisree Gopalan and Lyrics penned by Gnanakaravel under the composition of Magical duo Aditya and Soorya.
நடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.
Kanaa fame Darshan signs his next in lead role produced by Kalai Arasu and Surekha Nyapati for Roll Time Studios LLP & Regal Reels (OPC) Private Limited. Music by Anirudh and Vivek-Mervin duo.
Viswasam Ajith Kumar's MASS introduction Scene cinematographer Vetri reveals. Sathya Jyothi Films has bankrolled Viswasam featuring Ajith Kumar and Nayanthara in lead roles.
There will lots of newness in Viswasam's action sequence says Stunt Choreographer Dhilip Subbarayan. Viswasam is scheduled for worldwide release on January 10