When 'Kayamkulam Kochunni' team embarked on a 150-yr time travel

Kayamkulam Kochunni

Certainly, some characters in the film we watch travel back home with us and never intent to fade away like Bahubali, Balla Deva, Deva sena, Kattappa, Sivagami Devi of the ever green in memory "Bahubali". Rosshan Andrrews' Kayamkulam Kochunni a magnum opus produced by Sree Gokulam Gopalan featuring Nivin Pauly, Mohanlal and Priya Anand in lead roles is produced at a whopping budget. This film is said to be very big in terms of the production cost and the trade is said to be abuzz with the release date of this film.

"Making a period film becomes an easier task with plethora of research materials available. With just trivial number of references with the books too, the celluloid version couldn't be accounted for more than 30 minutes. So we decided to make a different approach. We started developing as many questions as possible to proceed with the script drafting process" says Rosshan Andrrews.

"We didn't restrict our confinement of research only upon this central character, but got themselves enlightened with some of the famous personalities – Swati Thirunal and Ithikkara Pakki, who lived during the times of "Kayankulam kochunni". Films need effort like this to match with the best in International standard.Our effort will win us accolades and appreciations from all over " beamed Director Roshan Andrews.Produced by Gokulam Gopalan of Sree Gokulam movies this film is all set to capturethe imagination of the audience shortly.

Kayamkulam Kochunni

சினிமாவில் நாம் பார்க்கும் சில கதாபாத்திரங்கள் நம் வீட்டிற்கு நம்முடனே வந்து விடுகின்றன. பாகுபலி படத்தில் பார்த்த பாகுபலி, பல்லா தேவா, தேவசேனா, கட்டப்பா, சிவகாமி தேவி போன்ற கதாபாத்திரங்கள் என்றும் நம் மனதை விட்டு மறைந்து போவதில்லை. மோகன்லால், நிவின் பாலி, பிரியா ஆனந்த் ஆகியோரின் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஸ்ரீகோகுலம் கோபாலன் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் காயம்குளம் கொச்சூன்னி. தயாரிப்பு செலவின் அடிப்படையில் மிகப்பெரிய படமான, இந்த படத்தின் வெளியீட்டு தேதியை சினிமா வர்த்தகத்தில் அனைவரும் எதிர்நோக்கி வருகிறார்கள்.

"மிகுதியான ஆராய்ச்சி பொருட்கள் கிடைக்கும் பட்சத்தில் பீரியட் படங்களை உருவாக்குவது என்பது எளிது. ஆனால் மிகவும் சொற்பமான குறிப்புகளை வைத்துக் கொண்டு, 30 நிமிடங்கள் அளவில் கூட சினிமாவை எடுக்க முடியாது. எனவே இதை வேறு ஒரு விதத்தில் அணுகுவது என்று முடிவு செய்தோம். முடிந்தவரை பல கேள்விகளை திரைக்கதை எழுதும்போது உருவாக்கி, திரைக்கதையை தொடர்ந்தோம்" என்றார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

"நாங்கள் படத்தின் மைய கதாபாத்திரத்தின் மீது மட்டுமே ஆய்வு செய்யாமல், சில புகழ்பெற்ற மனிதர்களை பற்றிய விஷயங்களையும் அறிந்து கொண்டோம். காயம்குளம் கொச்சூன்னி காலத்தில் வாழ்ந்த ஸ்வாதி திருநாள்மற்றும் இதிக்கார பக்கி ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். சர்வதேச தரத்திலான படத்தை கொடுப்பதற்கு இந்த மாதிரியான உழைப்பு அவசியமாக வேண்டும். எங்கள் முயற்சியானது, எங்களுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகளை பெற்று தரும் என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் இந்த படம் விரைவில் ரசிகர்களின் கற்பனைக்கு விடையாக அமைய இருக்கிறது.

Published on: 27 July 2018

Arrow Icon For More Instant Cinema Updates, Folow us on: Facebook | Twitter | Google+ | YouTube

RELATED NEWS

  • Actress Miya Rai Leone Stills height=
  • Actress Neha Sharma Stills height=
  • Actress Amy Jackson Stills height=
  • Actress Hirithika Stills height=
  • Actress Rashmika Mandanna Stills height=
  • Actress Disha Patani Stills height=
  • Actress Krisha Kurup Stills height=
  • SS Music VJ-Actress Pooja Ramachandran Stills height=
  • Actress Manisha Yadav Stills height=
  • Actress Riya Mika Stills height=
  • Actress Aishwarya Menon Stills height=
  • Regina Cassandra Stills height=
  • Actress Surbhi Stills height=