தீரா காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விவரங்களை லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ போன்ற பல பெரியContinue Reading