500 படங்கள், 500 விளம்பரங்கள் மற்றும் 200 பாடல்களில் பணியாற்றிய ஒரு படப்பிடிப்பு ஏற்பாட்டாளரின் அனுபவங்கள்!
திரைப்படங்களைப் பார்க்கும்போது சண்டைக் காட்சிகளில் கண் இமைப்பதற்குள் சரேலென வேகமாகப் பறந்து செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்களை நமக்குத் தெரியாது. முன் பக்கம் உயர்த்தி,இரண்டு சக்கரத்தில் எகிறிப்பாயும் காருக்குள் இருப்பது யார் என்றோ, கர்ணம் அடித்துContinue Reading