சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் இப்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஈஸ்வரன் படத்தை முடித்த சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு, சிம்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தனது பிறந்தநாள் அன்று யாரும் தன்னை பார்க்க வீட்டிற்கு வர வேண்டாம் எனவும், பிறந்த நாள் பரிசாக மாநாடு டீசர் வீடியோ வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
அதன்பின் சிம்புவின் பிறந்தநாளான நாளை மாநாடு டீசர் வீடியோ வெளியாகவுள்ளது. இதை ஏ.ஆர்.ரகுமான் நாளை மாலை 2.34 மணிக்கு வெளியிடவுள்ளார்.
Wait is over #MaanaaduTeaser (Tamil) wl b revealed by our very own iconic IsaiPuyal @arrahman 2:34pm tomrw.Thank you so much sir for doing this for us. #maanaadu #maanaaduteaser #AvpPolitics@SilambarasanTR_@vp_offl @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah@johnmediamanagr pic.twitter.com/YrkmVlfsVR
— sureshkamatchi (@sureshkamatchi) February 2, 2021