Thursday, March 4SOCIAL MEDIA
Shadow

வலிமைக்கு பின் தல அஜித்தை இயக்கப்போவது யார் தெரியுமா?…

valimai

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இப்படத்திற்கு பின் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் நடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார் எனக்கூறப்படுகிறது.