web analytics
Saturday, June 25SOCIAL MEDIA

விக்னேஷ் சிவன் படத்தில் அஜித்துக்கு என்ன வேடம் தெரியுமா?.. சும்மா தெறிக்கும்…

vignesh

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே, அடுத்து எல்லோருக்கும் பிடித்தது போல் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மீண்டும் ஹெச்.வினோத்-அஜித் கூட்டணி இணைந்துள்ளது.

இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் ஹோட்டல் முதலாளியாக நடிக்கவுள்ளாராம். அதாவது. இந்தியா முழுவதும் அவரின் ஹோட்டல் கிளைகள் இருக்கும் எனவும், கஷ்டப்பட்டு முன்னேறி வாழ்க்கையில் சாதிக்கும் இளைஞராக அஜித் நடிக்கவுள்ளாராம்.

%d bloggers like this: