ajith

தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவர் நடிகர் அஜித். சுவாதி, ஹீரா என சில காதல்களை கடந்து நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும், ஒரு தகப்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அவர் வாழ்ந்து வருவதாக ஷாலினி மட்டுமல்ல அவரை தெரிந்த பலரும் கூறி வருகின்றனர். சினிமாவில் பல நடிகர்கள் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், அஜித் 23 வருடங்களாக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

ajith

அதை நிரூபிப்பது போல அவருடைய மனைவி ஷாலினியுடன் அவர் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவரின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில் இந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ajith

 

அஜித் அடுத்து வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.