Thursday, March 4SOCIAL MEDIA
Shadow

சினிமாவிற்கு வரும் அதர்வா தம்பி… இயக்குனர் யார் தெரியுமா?…

atharva

நடிகர் முரளியின் மகன் அதர்வா. பானா காத்தாடி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பின் பரதேசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

akash