web analytics
Sunday, August 7SOCIAL MEDIA

விரைவில் அம்மாவாகும் ஒஸ்தி பட நடிகை… வைரல் புகைப்படம்…

richa

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’படத்தில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா. அதன்பின் ‘ஒஸ்தி’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் திடீரென காணாமால் போனார். திரையுலகிலிருந்தே விலகிய அவர் ஒரு வெளிநாட்டுக்காரரை திருமணமும் செய்து கொண்டி செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் கணவருடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘ இந்த தகவலை இவ்வளவு நாட்கள் ரகசியமாக வைத்திருந்தோம். இப்போது மகிழ்ச்சியுடன் இதை வெளியிடுகிறோம். விரைவில் பேபி ரிச்சாவை பார்க்க ஆவலாக இருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.

 

 

%d bloggers like this: