web analytics
Saturday, January 28SOCIAL MEDIA

டிவிட்டரில் விஜய் போட்ட ஹேஷ்டேக்…. இந்திய அளவில் டிரெண்டிங்….

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், #MasterFilm என்கிற ஹேஷ்டேக்கோடு, மாஸ்டர் எமோஜியையும் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது. 48 ஆயிரத்திற்கு அதிகமானோர் ரீடிவிட் செய்துள்ளனர். 1 லட்சத்து 22 ஆயிரம் விஜயின் டிவிட்டை லைக் செய்துள்ளனர்.

 

%d bloggers like this: