கற்றது தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார். காருக்குள் கவர்ச்சியான ஊடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. Share this:TwitterFacebookPinterestWhatsAppTelegram Related Posts 2022-02-19