மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் நடிகை பாவனா…
தமிழிலும், மலையாளத்திலும் சில படங்களில் அவர் நடித்துள்ளார்.
அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
பச்சை நிற புடவை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.