ராஜா ரங்குஸ்கி, வஞ்சகர் உலகம், சித்து 2, எட்டுத்திக்கும் பற உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை சாந்தினி. சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் வித விதமாக போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் வெளியான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…