ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அதன்பின் பல திரைப்படங்களில் இவர் நடித்துவிட்டார். இவரும் ஈரம்,மிருகம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த ஆதியும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர்.

aadhi

சமீபத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று காலை அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

aadhi

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

aadhi