Wednesday, April 14SOCIAL MEDIA
Shadow

புடவையிலும் செம மாடர்னாக நடிகை பூர்ணா – வைரல் புகைப்படங்கள்

poorna

தமிழ் சினிமாவில் துரோகி, தகராறு, ஆடு புலி, சவரக்கத்தி,ஜன்னல் ஓரம், தலைவி என பல திரைப்படங்களில் நடித்தவர் பூர்ணா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் பூர்ணா செம ஸ்டைலாக எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pooran