March 4, 2021 by adminவருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, மருது உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீதிவ்யா.சமீபத்தில் ஒரு மரத்தின் அருகே நின்று எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.