akshara

தமிழில் போகன், துப்பாக்கி, ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன வேடங்களில் நடித்தவர் அக்‌ஷரா கவுடா.பாலிவுட்டில் கவர்ச்சி புயலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர். சமீபகாலமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

akshara