ஆரம்பம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. மேலும், ஹிந்தி, கன்னட, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். துப்பாக்கி திரைப்படத்தில் ஒரு காட்சியில் விஜயுடன் நடித்திருப்பார்.
இந்நிலையில், இவரை வைத்து சமீபத்தில் நடத்த போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.